பறந்த வானம் பறந்த பூமிக்கு எல்லாம் மயங்காத என் இதயம்
உன் சிறிய மனதிர்க்குள் புகுந்தது யேனோ
அலையாய் வந்த உன் சக்கரை பேச்சைக் கேட்டதும்
இது ஒரு சக்கரைச் Tsunami என நினைக்காமல் போனது யேனோ
உனக்காக நான் வாழ்ந்த ஒவ்வொரு மனித் துளியும்
கனமாய் இன்னும் இருக்குதடி
மறக்க நினைக்க முயற்ச்சி செய்தேன்
முடியாமல் தலையே வெடிக்குதடி
என் வீட்டினில் மரம் இருக்கிறது
பூக்கத்தான் மலர் இல்லை
என் வங்கியில் பணம் இருக்கிறது
வாழத்தான் மனம் இல்லை
என் வாழ்வினை முடித்துக்கொள்ள
நான் ஒன்றும் கோழை அல்ல
நீ வாழ்வதை யேத்துக்கொள்ள
நான் ஒன்றும் தியாகி அல்ல
என்ன செய்யவில்லை பட்டியல் போடு
என்னோடு வாழத்தான் உனக்கென்ன கேடு
முடிவாய் ஒன்று சொல்லுகிறேன் ...
ஆம் என்று சொன்னால் நீ வாழ்வதை நான் பார்த்து ரசிக்கவும் முடியும்
இல்லை என்று சொன்னால் நீ எப்படி வாழ்ந்து விடுவாய் என பார்க்கவும் முடியும்
2 comments
Last lines are arumai machan
முடிவாய் ஒன்று சொல்லுகிறேன் ...
ஆம் என்று சொன்னால் நீ வாழ்வதை நான் பார்த்து ரசிக்கவும் முடியும்
இல்லை என்று சொன்னால் நீ எப்படி வாழ்ந்து விடுவாய் என பார்க்கவும் முடியும்
Posted on 3:22 AM
Aaha.. ippadi meratilaan avangaloda vaazhndhu dhan aaganuma? Podinnu thooki pottuttu poradha vittutu..
Posted on 6:36 PM