என்ன தான் விக்ரம், அஜித், விஜய் என பலர் இருந்தாலும் ரஜினி, கமல் தாக்குதல் இன்னும் மனதில் ஆழமாகத்தான் உள்ளது. என்ன தான் குஷ்பூ, சிம்ரன், ஜோதிகா என் பலர் வந்தாலும் ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, ராதா நடிதத படங்கள் இன்னும் மனதில் நிரைவுடன் இருக்கிறது. இவர்களை எல்லாம் பார்த்து வளர்ந்தவர்கள் தானே நாம்.
அதே போல் என்ன தான் A.R.Rahman(னின்) டிஜிட்டல் இசையில் மயங்கி இருந்தாலும், Illayaraja என்ற இமய மலையின் பாடல்களும் பின்னனி இசையையும் கேட்கும் பொழுது மனது முன் வாழ்ந்த காலத்தை ஆழமாக நினைவு படுத்தி உருக வைக்கிறது.
இவர்கள் அனைவரும் நான் வாழ்ந்த காலத்தின் ப்ரதிபலிப்பு என்றே சொல்லுவேன். அந்த காலத்தின் நினைவுகள் எல்லாம் அழியாத கோலங்ககளாகவே திகழ்கிறது.

0 comments