Coffee குடித்துக்கொண்டே fanனு Swithcசை போட்டான் அதிகாரி சீனு. என் தங்கை பானு எங்கே போய் இருப்பாள் என்ற தீவிர யோசனையில் முனு முனுத்துக் கொண்டிருந்தான் சீனு.
மார்கெட் கு போன பானு வீடு திரும்பவே இல்லை என்ற உடனே Vanனு ஓட்டி மார்கெட் கு போனான் சீனு. அக்கம் பக்கதில் விசாரித்துப் பார்த்ததில் பானு மீனு வாங்கிக்கொண்டு இருந்தாள் என்று தெரிய வந்தது. மீனு கடையின் Owner வேனு சீனுவைப்பார்த்து, Sir பானு காலையில் மீனு வாங்கும்போது S.தானு Carரில் யேரியதை பார்திருக்கிறான் என் பய்யன் தீனு என்றதும் உடனே S.தானுவை பார்க்க புரப்பட்டான் சீனு.
வீட்டு Calling பெல்லை பல தரவை அடித்ததும் கதவை ஒரு சிரு பய்யன் மழலையோடு யார் வேனு என்று கேட்டான். S.தானு என்று சொன்னதும் அப்பா என்று உள்ளே ஒடினான் அந்த குழந்தை. படியில் இறங்கி வந்தான் S.தானு . யார் நீங்கள் என்று கேட்டான். எங்கே என் தங்கை பானு என்று சீனு கோவத்தோடு கேட்டான். யார் அந்த பானு என்று S.தானு சொன்னதும் , டேய் படு பாவி எங்கேடா அடச்சி வெச்சு இருக்க என் தங்கை பானு வ என்றதும், ஸ்.தானு டேய் சீனு எனக்கு பானு கீனு எல்லாம் யார்னே தெரியாது. அப்படி அடச்சி வைக்க நான் ஒன்றும் கேவலமான Manனு இல்லை. வேண்டுமானால் என் வீட்டை தேடிபார்துக்கொள் என்று சொன்னான் S.தானு. தேடிப் பார்ததில் பானு இல்லை என்று தெரியவந்த சீனு தானு விடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வீடு திரும்பினான்.
அந்த வீனா போன பானு எங்கே போய் இருப்பாள் என்று யோசித்த வேளையில் வந்தது ஒரு Phoneனு. Hello ஜானு இருக்காளா என்ற குறல் தேனு மாறி ஒலித்தது. இங்க ஜானு இல்லை பானு தான் இருக்கிறாள். ஆனால் அந்த பானுவும் இங்கே இல்லை. வெய்யுஙள் Phoneனு என்று கோவத்தோடு சொல்லிவிட்டு Fridgeஜில் இருந்து ஒரு Coke canனு எடுத்தான் சீனு.
கதவை வந்து தாப்பாள் போடும் போது வாசலில் மாலையோடு நின்று கொண்டு இருந்தாள் பானு. அண்ணா, என்னை மண்ணித்து விடுங்கள். இவர் தான் என் கணவர் Danனு. இவர் Englishஷில் மட்டும் தான் பேசுவார். நாங்கள் இருவரும் காதலித்தோம். கல்யாணம் செய்தும் கொண்டோம்.
நடுவில் வந்த Danனு குரல், Yeah, Yeah i'm so sorry that i had to marry your sister without your approval. Please forgive us என்று காலில் விழுந்தான் Danனு.
மணம் மாறிய அண்ணன் சீனு, Dont worry Danனு, i'll arrange for your honeymoonனு என்று சொன்னதும் பானு வாயில் சிரிப்புத் தேனு. வீட்டிர்க்கு வந்த மாப்பிள்ளைக்கு தன் கையாலே Sweet செஞ்ஜான் சீனு. இந்தாங்க Danனு என்று கொடுத்ததும் "Can I get a Spoonனு" என்றான் Danனு.
இத்துடன் முடிவடைந்தது இந்த பாழா போன Sceneனு.

8 comments
Hello Kittu,
மொதல்ல நம்மோட வலைக்கு வந்ததுக்கு நன்றி!..
நீங்க கூடதான் இரட்டைக் கிழவி ஸ்டைல்ல பட்டாசு கிளப்புறீங்க!!
Posted on 7:45 PM
@zia
mikka nanri
Posted on 9:07 PM
maapillai saapittadhu enna gulab jamoona?
Posted on 4:58 AM
@cowey
super catch maamu
Posted on 10:09 AM
கலக்கல்ஸ் கிட்டு!!!
Posted on 12:45 PM
Ungalukku 'nu' ngara thamizh ezhuthu rommmmmba pudikkumo? vaarthaikku vaarthai use panni thaakiteenga :P
Posted on 12:59 PM
recentaaga pancha thandiram padam paarthen.
adil Munnaadi Pinnadi enra vaarthai
oru scene(il) pala thadavai varum
adan inspirationae inda banu :-)
Posted on 1:12 PM
Good play of words with nu repeating often in a story.
Posted on 9:14 PM