ரீஜென்ட்டாக பேய் படம் ஒன்று பார்த்தேன். சென்னையில் உள்ள Pilot theatre தான் நினைவுக்கு வந்தது. அந்தக் காலத்தில் இருந்தே Pilot theatre (இல்) பேய் படம் பார்க்க ரொம்பவே ஆசை. நான் Pilot theatre (இல்) பார்த்த ஒரே படம் "The Blob". பள்ளிக்கூட காலத்தில் உதார் பேச்சு எல்லாம் பேய் படம் சம்பந்தமாக வரும். "நான் Exorcist படமே தனியா பார்ப்பேன் தெரியுமா என்று". பலப் பல வதந்தி வேறு உள்ளூர பயத்தை கிளப்பும். "Pilot theatre (இல்) தனியாக படம் பார்த்த ஒருவர் ரத்தம் கக்கி செத்தார் என்று. பேய் படங்களே ஒருவித ஜாலி தான். பீதியோடு தைரியமாக பார்ப்பதாகக் காட்டிக்கொண்டு பார்ப்பதும் ஒரு தனி இன்பம் தான்.
அந்த பயம் எல்லாம் Bachelor வாழ்க்கையில்தான் என்று நினைகிறேன். கல்யாணம் ஆன பிறகு பேய் கூடவே வாழும் போது பேய் படம் உரைக்க வில்லை. இன்னும் ஒரு Exorcist மாதிரி படம் வந்தால் பயப்பட Chance இருக்கிறது.
2 comments
Ha ha ha ha...LOL:-)
தனியாக படம் பார்த்த ஒருவர் ரத்தம் கக்கி செத்தார்
கல்யாணம் ஆன பிறகு பேய் கூடவே வாழும் போது பேய் படம் உரைக்க வில்லை
Well said maams...
Posted on 11:35 PM
danke maams
Posted on 11:23 AM