சில பேர் வைக்கும் தமிழ் பெயர்கள் பாவம் அவர்களை வாழ்க்கை முழுவதும் திட்டுவதாகவும் கேலி செய்வதாகவும் ஆகி விட்டது. திட்டும் பெயர்கள் என்ன காரணத்தின் அடிப்படையில் பிறந்தவை என்று புரியவில்லை. அதே போல் 2 எழுத்து மட்டுமே கொண்ட சில பெயர்களை பிரித்து பார்த்தால் சிறிப்பு வரும்
திட்டும் பெயர்கள் போன்றவை :-
1. கோ தண்டம்
2. மாத்ரு பூதம்
3. மன்னாங்கட்டி ( :-) இப்படி ஒரு பெயர் தேவையா)
கேலி பெயர்கள் போன்றவை :-
1. மூக்கையா
2. கருப்புச்சாமி
3. ராக்காயி
2 எழுத்து பெயர்கள் போன்றவை :-
1. வா சு
2. வி சு
3. டா டா
4. பா பு
5. ரா மு
6. சோ மு
பின்குறிப்பு : இந்த பெயர்கள் உள்ளவர்கள் கோவப் படாமல் என்னை மன்னியுங்கள். என் நிஜ பெயர் நாராயணசாமி. இதை பலர் கிண்டல் செய்வதை நான் சிரிப்பாகதான் எடுத்துக் கொள்கிறேன்:)

0 comments