என் நிலாப் பெண்ணே நீ அங்கு நலம் தானே ??
நான் வாங்கிய மலரை சூடிக்கொள்ள
உன் கருங்கூந்தல் எங்கே
நான் வீட்டிர்க்குள் வந்தவுடன்
உன் மலர்ந்த முகம் எங்கே
காதல் நதியினிலே மிதந்து கொண்டிருந்த என்னை
மகானதி கமல் போல் ஆக்கிவிட்டாயே
சோகத்தின் உச்சியிலே அமரவைத்துவிட்டு
நீ மேகத்தின் கட்சியிலே சேர்ந்துவிட்டாயே
எப்பொழுதும் உன் நினைவில் நான் இருந்து இருந்து
சுய நினைவை இழந்து விட்டேன்
என்னைத் தனியாக புலம்பவிட்டு
நீ கூட்டத்தோடு இருக்கின்றாய்
என்னையும் கூட்டிக்கொள்
கூட்டான் சோறு சாப்பிடலாம்
என் நிலாப் பெண்ணே நீ அங்கு நலம் தானே ??
6 comments
Kalakkal kavidhai :)
//காதல் நதியினிலே மிதந்து கொண்டிருந்த என்னை
மகானதி கமல் போல் ஆக்கிவிட்டாயே//
edhugai monailaan pottu thaakareenga.. Nalla irukku :)
Posted on 6:29 PM
@g3
ada paravaallayae, school la padicha edugai monai ellam solreenga.
kavidaya. naan edayumae 2 vaati sollalayae :-)
thanks g3.
Posted on 10:54 PM
/எப்பொழுதும் உன் நினைவில் நான் இருந்து இருந்து
சுய நினைவை இழந்து விட்டேன்
என்னைத் தனியாக புலம்பவிட்டு
நீ கூட்டத்தோடு இருக்கின்றாய்
//
supera eludhareenga!
Posted on 3:14 PM
@dreamz
mikka nanri
Posted on 5:25 PM
//என்னையும் கூட்டிக்கொள்
கூட்டான் சோறு சாப்பிடலாம்
என் நிலாப் பெண்ணே நீ அங்கு நலம் தானே ?? //
eppadi ivlo azhaga ungalukku yosika thonudhu pa...really cute...
Posted on 6:40 AM
@one among
kamal michael madana la solra dialogue
adellam adpdiyae varudu illandra maari daan iduvum :-)
Posted on 2:38 PM