எண்ணங்களை பரிமாரிக்கொள்ள
நல்ல நண்பன்
நடப்பதை எல்லாம் மறக்கடிக்கும்
நல்ல தூக்கம்
உறங்குவதர்க்குள் நான் கேட்க
நல்ல பாட்டு
எப்பொழுதும் சிரித்துக் கொண்டு இருக்க
நல்ல படம்
சின்னதாய் இருந்தாலும் மண நிம்மதியோடு வாழ
நல்ல வீடு
அந்த வீட்டிர்க்குள் சென்ட்றவுடன் முக மலரச்சியுடன்
நல்ல மனைவி
அலுவகதில் நடந்ததை மறக்க
நல்ல குழந்தை
நாவிற்க்கு சுவையாக
நல்ல விருந்து
அந்த விருந்தை பூர்த்தி செய்ய
நல்ல வெற்றிலைப்பாக்கு
நாளை நம்மைச் சார்ந்தவர்களை காபாற்ற
நல்ல வேலை
கோவமே படாமலும் எறிச்சல் கிளப்பாமலும் இருக்க
நல்ல சூழ்நிலை
பிறரை மகிழ வைக்க
நல்ல மணம்
இல்லதவர்களுக்கு கொடுத்துதவ
நல்ல பணம்
அதிகம் கவலைப் படாமல் இருக்க
நல்ல வாழ்க்கை
அப்படி ஒரு வாழ்க்கை கிட்டுமாயின்
நல்ல ஆரோக்கியம்
"நல்லதாய் பல தேவைகள்" எழுதியதர்க்கு
நல்ல Comment :-)
தேவை தேவை தேவை... எப்பொழுதும் தேவை...
3 comments
அருமை...அப்படியே வேலைக்கு போகாமல் நல்ல சம்பளம் அப்படினு ஒரு வரி சேர்த்து இருக்கலாம் :-)
Posted on 1:45 PM
haha மறந்துவிட்டேன் :-)
கண்டிப்பாக அது தான் முக்கிய தேவை Syam.
Posted on 1:53 PM
but maams யோசிச்சு பார்த்தால் இதெல்லாமே ந்ம்ம கிட்ட இருக்கு. mostly pandigai naalil ithellame namalala unara mudiyum matha naalile unara mudiyathu ;)
Posted on 2:04 PM