
கர்னாடக சங்கீதம் பாடுங்கள். ஆனால் புரியுமாரு தமிழில் பாடுங்கள் என்று சொல்லும் இந்த பாடறியேன் படிப்பறியேன் பாடலின் வரிகள் பிரமாதம்.
"கவலை யேதும் இல்ல
ரசிக்கும் மேட்டுக்குடி
சேரிக்கும் சேர வேணும்
அதுக்கும் பாட்டு படி
எண்ணியே பாரு எத்தன பேரு
தங்கமே நீயும்
தமிழ் பாட்டும் பாடு
சொன்னது தப்பா தப்பா??"
போன்ற எழுத்துக்களே சொல்லும். என்னதான் படத்தில் சொன்னாலும் "Music Academy" கச்சேரிகளில் தமிழ் பாட்டா பாடுகிரார்கள்?? என்னதான் சினிமாவில் சொன்னாலும் நடப்பது என்பது சாத்தியமே இல்லாமல் போயிற்று. Shakar(இன்) "Gentleman" பார்த்து Education corruption குறைந்ததா என்ன?? "Indian" பார்த்து லஞ்ஜம் குறைந்ததா என்ன?? "Anniyan" பார்த்து Traffic System மாறியதா என்ன??
Chithra போன்று ஒரு பாடகி இனிமேல் பிறக்க முடியுமா என்பது கடிணம். மிக மிக அழகான குரல். சின்னக்குயில் என்று சும்மாவா சொன்னார்கள். Illayaraja விர்க்கே புடித்த குரல் Chithraவினுடையது. Thirunelveli Alwa போல் மிக Softஆன Sweetஆன குரல். "ஒவ்வொரு பூக்களுமே" பாடலைக் கேட்டால் "Suicide" செய்ய நினைக்கும் ஆட்களையும் சிந்திக்க வைக்கும்.
0 comments