எனக்கே தெரியாமல் 150(ஆவது) போஸ்ட்டு போடுவது மலப்பா தான் இருக்கு. என்ன கிருக்கினேன் என்றெல்லாம் கேக்காதீங்க. Exam(ல) ஒன்னுமே தெரியாம நிறைய Paper எழுதுவோமே, அது மாதிரி தான் இதுவும் :)
சரி இந்த 150 போஸ்ட்ல என்னத்த எழுதர்துன்னு யோசிச்சப்போ "பாடினதில் பிடித்தது " போடலாமேனு நெனச்சு தான் இந்த Song(ஐ) போஸ்டிட்டேன்.
The song is from the movie "மீண்டும் கோக்கிலா". Illayaraja இசையும், Kamal Sridevi நடிப்பும் அட்டகாசமா இருக்கும் இந்த படத்துல. அதுல வரும் Song "சின்னஞ்சிரு வயதில் எனக்கோர்" என்ற பாடலை Music இல்லாமல் பாடி இருப்பது இந்த கிட்டு மாமா & மாமி.
இது வரை பொருப்பா படிச்சு Comments போடுபவர்களுக்கு மிக்க நன்றி :)
Click to hear the song stream
சரி இந்த 150 போஸ்ட்ல என்னத்த எழுதர்துன்னு யோசிச்சப்போ "பாடினதில் பிடித்தது " போடலாமேனு நெனச்சு தான் இந்த Song(ஐ) போஸ்டிட்டேன்.
The song is from the movie "மீண்டும் கோக்கிலா". Illayaraja இசையும், Kamal Sridevi நடிப்பும் அட்டகாசமா இருக்கும் இந்த படத்துல. அதுல வரும் Song "சின்னஞ்சிரு வயதில் எனக்கோர்" என்ற பாடலை Music இல்லாமல் பாடி இருப்பது இந்த கிட்டு மாமா & மாமி.
இது வரை பொருப்பா படிச்சு Comments போடுபவர்களுக்கு மிக்க நன்றி :)
Click to hear the song stream
16 comments
Nice one kittu. As you said, Kamal & Sridevi make us forget about IR and SPB in this song.
Posted on 10:38 AM
Congrats on ur 150th post :) Idhey speedla poi seekiramae 1000th post poda vaazhthukkal :)
//பாடினதில் பிடித்தது//
aaha.. appo stock neraya vechirukkeengala innum :)
Paatu ippo kekka mudiyaadhu.. konja neram kazhichu kettuttu commentaren..
Posted on 11:38 AM
Kittu, only you possible (to be read like vadivel in Singaravelan)
Congratulations for the 150!!!
Paatu ippo ketka mudiyathu... veetukku poi ketkuren :)
Posted on 12:07 PM
@deepa
thank you. This song was originally sung by Jesudos. Not SPB.
@g3 & @KK
thank you so much.
yeah, nidaanama kaelunga :)
Posted on 1:25 PM
awesome... vera enna solla? :)
Posted on 2:01 PM
@g3
ada ada. short and sweet aa solliteenga :)
thank you
Posted on 2:46 PM
150? Congrats on your 150th post kittu
Posted on 10:21 PM
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..
இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.
இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்
Posted on 10:21 PM
@ மு.கார்த்திகேயன்
romba romba thanks karthik. i truly respect the people who have taken time to visit my blog and to me, friendship is always rated to be a great asset in life. I am also equally happy to have met lots of people like you. I would definitely keep in touch :).
Wish you and your family a fantastic New year 2007.
Posted on 12:24 AM
full + half century potacha...kalakareenga pa neenga...enakku therinju neenga than first blogger to post on 24*7 basis, as nan parkaracha pudhu pudhu post irukudhu...
anyway my wishes for ur 150th post mams...njy pannunga...viraivil ungal 200th post eddirparkirom...
Posted on 7:15 AM
super mamas.. :) its abheri.. :)
i love this song to the core. awesome.
Posted on 9:52 AM
@one
//enakku therinju neenga than first blogger to post on 24*7 basis//semma vettiya iruppadai solraa maari irukku :)
romba thanks for all your comments so far. keep commenting :)
@adiya
thank you. neenga raagathula ellam kalakareenga ponga. namakku andha nyaanam ellam suthamaa illai.
Posted on 11:31 AM
150 adichaachu... 300 innum thoorathil illai! vetri valthukkal!
neenga thairiyama kalakunga!
apparam, ppatukku oru thanx..nalla irukku!
Posted on 12:04 PM
@dreamz
thank you.
but paatu kaetadukku naan dhaan thanks sollanum :).
Posted on 1:10 PM
sorry unarchi vasa pattutten. I meant KJY but typed SPB.
Posted on 8:06 PM
@deepa
nenachaen. neenga enna samayalo appovae paesumbodhu eppadi ippo thappa soneengannu..sila time appadi aagum..yaedo ninachu cross talk maari vera vandudum :)
thanks for stepping in again
Posted on 11:02 PM