கவிஞர்கள் எழுதும் பாட்டு வரிகளை நம்மிடம் கொடுத்தால் என்ன செய்வோம் என்று யோசித்த வேளையில் இளையராஜா முகம் சட்டென்று மனதில் தோன்றியது. எண்ணிப் பார்க்கையில் சில பாடல்களை எல்லாம் எப்படி யோசித்து மெட்டு போட்டு இருக்கிறார் என்பதை நினைக்கும் பொழுது ஆச்சர்யம் தான் வருகிறது.
உடனே தோன்றிய உதாரணம் :-
1. பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது (மூன்றாம் பிறை பாடல்) - பூங்காற்று என்று சொல்லி ஒரு சின்ன இடைவேளை கொடுத்து புதிதானது வரும் யோசனை அற்புதம்.
2. வளை ஓசை கலகல கலவென (சத்யா பாடல்) - கட கட கட வென வரும் இந்த மெட்டும் வித்யாசம் தான்.
3. பூ மாலையே தோள் சேரவா (பகல் நிலவு பாடல்) - இந்தப் பாடல் ஒரு பிரம்மாண்டம் என சொல்லுவேன். இளையராஜா பாடும் பொழுது ஜானகி மூக்கை நுழைப்பதும் ஜானகி பாடும் பொழுது இளையராஜா மூக்கை நுழைப்பதும் காதிர்க்கு மிக இனிமையாக இருக்கும்.
4. சுந்தரி கண்ணால் ஒரு செய்தி சொல்லடி (தளபதி பாடல்) - இதுவும் மெதுவாக ஒரு வார்த்தை மட்டும் சொல்லி ஆரமிக்கும் பாடல். இளையராஜா இசையும் SPB & Janaki குரலும், ஒரு போர்க்கள காட்சிக்கு உயிர் கொடுத்து இருப்பார்கள்.
பாட்டுக்கும் பிண்ணனி இசைக்கும் உயிர் கொடுக்கும் ஒரு மாமேதை தான் இளையராஜா. அவருடைய இசை மாயாஜாலம் என்றும் நிலைத்து இருக்கும் என்பது உறுதி. இன்றும் 1980, 1990 வந்த பாடல்களை எல்லாம் கேட்க வைப்பது என்பது சாதனையின் உச்சகட்டம் என்று சொல்லுவேன். இசை உலகில் நான் பார்க்க ஆசைப்படும் மூன்று(A.R.Rehman, SPB, இளையராஜா) மேதைகளில் ஒருவர் தான் இவர்.
இப்படி ஆயிரக் கணக்கான பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம். மொட்டையின் பாடல்கள் எல்லாம் நினைத்து நினைத்து பார்த்தால் நம் மண்டை சொட்டை ஆகி விடும்.

13 comments
They are all the best songs and melodius.
Posted on 11:53 AM
mmm yeah... illayaraaja illayaraaja thaan!
Posted on 3:48 PM
\"இப்படி ஆயிரக் கணக்கான பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம். மொட்டையின் பாடல்கள் எல்லாம் நினைத்து நினைத்து பார்த்தால் நம் மண்டை சொட்டை ஆகி விடும். \"
கிட்டு மாமா இவ்வளவு சீரியஸா ஒரு பதிவு எழுதியிருக்கிறாரேன்னு பதிவு படிக்கும் போது நினைத்தேன்.......கடைசி வரியில் 'கிட்டு மாமா மாறமாட்டான்' என நிரூபித்து விட்டார்!!!
Posted on 9:15 PM
Will comment in your style - Enna samayalo (Unnaal mudiyum thambi) paattum kurippidath thakkadhu. Adhai ezhudhiyavarum Ilayaraaja dhan. Andha paattinudaya swarangalum varigalum ondri irukkum arpudhamaaga. Udharanamaaga, "pa pa pa pa da, paruppu irukkudha?" Paruppu irukkudha vinudaya swaram pa pa pa pa da. Thats a genius.
Posted on 9:43 PM
@divya
//கடைசி வரியில் 'கிட்டு மாமா மாறமாட்டான்' என நிரூபித்து விட்டார்!!! // idai kuthamaaga sollalayae? :)
@deepa
wow. your proving to be a musical buff :) your very right, that is my ultimate favorite song. paadu vasantha naanum rusithhup paarka rasam thaa ...superb varigal..total genius
Posted on 10:40 PM
maestro apdina summava koduthanga pattatha...
urugudhey marugudhey kelunga ..konjam apdiye raja sir touchla irukira lovely song..
Posted on 12:05 AM
u r rite. he is trying out all possible sweet things in music..
in Unnal mudium thambi - heroines name s Lalitha Kamalaam. so he kept a song ethazlie kathai ezhlthum in Lalith raga .
In that moive samithu kattu vo song has swara maligha types
in sindhu bharivi after jkb went to a down curve and starting a new life he sings Kalaivani song...
which is a kalyani raga with only upwards swaras( arroham ) n not download( avaroham) indicates that heroes carreer will have only up-stream..
we can bundle tons and tons of this.
grt8
Posted on 12:25 AM
@one among
adhu ennavo correct daan. but paaraataama irukka mudiyalayae :)
@umagopu
yaedo mandiyil innum mudi ottikondu daan irukinradhu. eguraamal paarthuk kolgiraen. commentukku mikka nanri
@adiya
seriously you seem to be much more knowledgable in music. Lalith raagam enbadhu enakkuth theriyaadu but i know the character name is Lalitha kamalam. Also sindhu bhairavi is nothing but a movie taken primarily based on rajas musical knowledge. Well, raja is an ocean. what can i say.
Posted on 12:39 AM
illa sir. its all my theortical knowledge and learnt keyboard for 3 years. and now i am not blessed to rejoin the course :(
Posted on 1:18 AM
//மொட்டையின் பாடல்கள் எல்லாம் நினைத்து நினைத்து பார்த்தால் நம் மண்டை சொட்டை ஆகி விடும்//
இப்படி நாமெல்லாம் ரசிக்க வேண்டுமென்பதற்க்காக அவரே சொட்டையானதுதான் பரிதாபம்.
Posted on 4:26 AM
@Adiya
it is my everlasting wish to learn keyboard. but never happened. why dont you rejoin again? for me, i am a very good listener to any kinds of music. but i totally dont have the so called musical knowledge like finding raagas etc :)
@ஸயீத்
hahahaha //இப்படி நாமெல்லாம் ரசிக்க வேண்டுமென்பதற்க்காக அவரே சொட்டையானதுதான் பரிதாபம்//
super aa soneenga @ஸயீத்
Posted on 9:28 AM
Ya sure. i will and i need to. sudden relocation caused this deadlag. athu dhaan matteru..
thanks
Posted on 10:37 AM
kyrie 6
kyrie 5
pg shoes
off white nike
jordan shoes
kyrie 4
yeezy boost 350 v2
yeezy shoes
jordans
pandora
Posted on 1:29 AM