Free Music Production Video Tutorials

↑ Grab this Headline Animator

கண்டதும் காதல் சொல்பவர்களைக் கண்டு
நான் வாய் விட்டு சிறித்து இருக்கிறேன்
உன்னைக் கண்டதுமே இதே வாய் என் கண்களினாலே மூடிவிட்டன
உறவுகள் எல்லாம் தானாய்ச் சேரும் என்ற நம்பிக்கையில் இருந்த என்னை
இல்லை என்று சொல்லி உறவைக் காத்த கிளியாக வந்துவிட்டாய்
குழல் இனிது யாழ் இனிது என்று சொல்லும் அளவுக்கு நான் கவி இல்லை என்றாலும்
உன் குரல் புல்லாங் குழல் போல் மிக இனிது என்பதில் அய்யமே இல்லை
வீட்டிற்க்கு மரம் வளர்ப்போம் என்று அரசாங்கம் சொன்னபோது தோன்றவில்லை
உன் கூந்தலில் தினமும் பூவினை சூடிப்பார்க்க கண்டிப்பாக மரம் வளர்ப்பேன்
நேற்று நடந்தவை இன்று நடப்பவை எதுவும் எனக்குத் தேவை இல்லை
நாளை நான் நடப்பேனா என்பதே உன் கையில் தானடி இருக்கிறது

|

10 comments

  1. ramya Said,

    first commennntttt.....guddd...

    Posted on 6:36 AM

     
  2. ramya Said,

    hey...idhu karpanai kaadhal kaviya or abt u???

    wat ever it mite b, nalla try panirukeenga..done a gud job..appappo enga blogla unga comments potta adiyen sandhoshamadaiven...

    if possible write a kavidhai on "PIRIVU"...if u really have time..

    all the best..

    Posted on 6:38 AM

     
  3. Bharani Said,

    innoru aalum kavundaacha....nalla irumgapa....nalla irunga :)

    Posted on 8:45 AM

     
  4. Bharani Said,

    //வீட்டிற்க்கு மரம் வளர்ப்போம் என்று அரசாங்கம் சொன்னபோது தோன்றவில்லை
    உன் கூந்தலில் தினமும் பூவினை சூடிப்பார்க்க கண்டிப்பாக மரம் வளர்ப்பேன்//...super-nga...nallave ezhudhi irunga...but kandipa neengala vachikama kuduthudunga :)

    Posted on 8:47 AM

     
  5. @one among
    verum karpanainga. En pondaati paaththuttu idukellam onnum koraichal illanu sollitu poitaa :-)

    @bharani
    kavura ellam illai. ellam summa daan go :)

    Posted on 9:20 AM

     
  6. G3 Said,

    //En pondaati paaththuttu idukellam onnum koraichal illanu sollitu poitaa//
    Appo idhellam verum vaarthaigal dhaan. neenga follow pandradhillannu soldreenga :)

    Seri seri kavidhainaalae poinnu dhaanae artham.. :D

    Posted on 11:52 AM

     
  7. @g3
    haha well said :-)

    Posted on 2:02 PM

     
  8. Dreamzz Said,

    @kittu
    ahaa..neengalum kavidhai eludhuveengala! irukkum kavingargal imsaiyil, ungalaiyum kavingan aakiyathu evar?

    kavidhai super...

    //குழல் இனிது யாழ் இனிது என்று சொல்லும் அளவுக்கு நான் கவி இல்லை என்றாலும்
    உன் குரல் புல்லாங் குழல் போல் மிக இனிது என்பதில் அய்யமே இல்லை
    //
    yaaraio solradhu pola thriyuthu ;)

    @bharani
    //innoru aalum kavundaacha....nalla irumgapa....nalla irunga :) //
    vidunga ithu ellam iruppathu thaan!

    aathalinal kadhal seiveer ulagatheere ...enru namma meesai sollaliya?

    Posted on 7:36 AM

     
  9. @dreamzz
    ada ada meesai solvadhai ellam poatuu thaakareengalae dreamz.

    Posted on 8:30 AM

     
  10. jasonbob Said,

    Posted on 1:19 AM

     
Facebook Twitter Youtube Linked In Orkut