வா வா சிவாஜி வந்துவிடு சிவாஜி
வந்ததுமே நூறு கோடி பூக்கள் உன்மேல் சிவாஜி
வந்தா ஆகா சிவாஜி போ நாலும்ம்ம் சிவாஜி
வாஜி வாஜி வா வா வா சிவாஜி
வாஜி வாஜி வா வா வா சிவாஜி
நீ வரும் நேரம் தொலைக் காட்சிகளில்
புயல் வரும் நேரம் என்றறி விக்கப்படும்
பிள்ளைகள் யாரும் படிப்பினை உதரி உன்
சில்மிஷம் காணத் திரளும் நேரம்
நீ வந்தாலே மாலை அட எவனுமே காணாத மாலை
நீ கண் பார்த்து அடித்தாலே போதும்
இந்த கண்ணுகளின் ரத்தம் சூடேரும்
சிவாஜி வந்தாலே முரட்டுக் காளை
திரட்டிடுமே காசு அல்வா போல
சீக்கிரம் வந்திடு தரிசனம் தந்திடு
சிவாஜி சிவாஜி வா வா வா சிவாஜி
சிவாஜி சிவாஜி வா வா வா சிவாஜி
5 comments
ada..namma thalaivar rasigan... appadi podunga... ethanai peru vandhalum asaikka mudiyaathulla!
Posted on 7:02 PM
எனது பதிவில் வந்து படித்து மறக்காம பின்னூட்டம் போடும் நண்பர் கிட்டுவுக்கு நன்றி..
தினமும் ஒரு திருக்குறல்னு பட்டாசா பதிவு போடுறீங்க.. இனிமே நம்ம அட்டென்டன்ஸ் தினமும் உண்டுங்க கிட்டு..
Posted on 8:41 PM
தலைவர் பாட்டு ஜோருங்க கிட்டு
Posted on 8:43 PM
Ada ada.. ungala maadiri 4 per irukkum bodhu unga thalaikku enna kavalai.. avar padam record brk dhaan podum :)
Posted on 9:04 PM
@dreamz
oru thadavee sonnaalum superaa soneenga :)
@மு.கார்த்திகேயன்
vaanga mu.ka. vandadhukku romba thanks
@g3
ellarayum yaethi vidanum g3.
Posted on 10:58 PM