Free Music Production Video Tutorials

↑ Grab this Headline Animator

கண்ணே ராதா ராதா
உன்னாலே எனக்கு Coding ஏஏஏஏஏ வராதா என்று கேட்கிரார்கள் மா
கணிப்பொறியில் மூமூமூழ்கிக் கிடந்த என்னை
இப்படி தீப்பொறியாய் வந்து கொள்ளை கொண்டு விட்டாயேயேமா
எப்போ எப்போ எப்போமா தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா என்று பாடப் போற
யேர்கனமே கண்டபடி தப்பு தப்பாய் Code எழுதும் என்னை
இப்போது எந்த Codingஇலும் Cobol Compile பன்னா வரும் Errors அளவுக்கு ஆக்கி விட்டாயேமா
எனக்கு தெரிந்தது எல்லாம் Codingஇல் Bracket போடுவதுதான்
ஆனா இப்பொது உனக்கு Bracket போட அலையவிட்டாயேயே
எனக்குத் தெரிந்தது எல்லாம் Subroutine
ஆனா இப்போது உன்னை நினைத்து கதருவதேதே என் Daily Routine
ராதா ராதா Comments எழுதும் போது கூட Function Return பன்னுவதை சொல்லாம
நீ Return பன்ன என் ரோஜாவை சோகத்தோடு எழுதி விட்டேனேனே
அதைக் கூட அந்த பாழா போன Quality பெண் ஒன்று ரோஜா Spelling தப்பு என்று சொல்லிவ்ட்டாளேளே
நான் Onsite போனா எப்பொழுது திர்ப்பியும் உன்னை Site அடிப்பேன் என்ற கவலை மா கவலை
Deadlineலயே வாழும் எனக்கு
நீ ஒரு Deadline கொடுத்து விடு தாயே
அப்படி நீ வரமாட்டேன் என்று சொல்லிவிட்டால்
இதுவே என் Before Death line ஆகிவிடும் மா ஆகிவிடும்
அய்யகோ அய்யகோ

|

4 comments

  1. Divya Said,

    \"எனக்கு தெரிந்தது எல்லாம் Codingஇல் Bracket போடுவதுதான்\"

    ROTFL, very very funny kittu mama........just enjoyed reading ur post!!

    Posted on 5:21 PM

     
  2. Dreamzz Said,

    /Return பன்ன என் ரோஜாவை சோகத்தோடு எழுதி விட்டேனேனே
    அதைக் கூட அந்த பாழா போன Quality பெண் ஒன்று ரோஜா Spelling தப்பு என்று சொல்லிவ்ட்டாளேளே/

    super appu!

    Posted on 8:59 PM

     
  3. Anonymous Said,

    //அதைக் கூட அந்த பாழா போன Quality பெண் ஒன்று ரோஜா Spelling தப்பு என்று சொல்லிவ்ட்டாளேளே//
    ROTFL :)

    Kalaasaliteenga :) Nalla vela idha padikka ippo sivaji illa :P

    Posted on 9:41 PM

     
  4. @divya, dreamzz and g3
    thanks.

    Posted on 12:09 PM

     
Facebook Twitter Youtube Linked In Orkut