உனக்கு காதல் ரோஜா ஒன்று கொடுத்தேன்
அந்த ரோஜாவையெல்லாம் யேனடி திண்ணு விட்டாய்
உன்னுடன் திரை அறங்கு செல்ல டிக்கட் வாங்கினேன்
உள்ளே வந்து குரட்டை போட்டு யேனடி தூங்கிவிட்டாய்
வீட்டிர்க்கு தனியா வா என்று சொன்னேன்
எதர்க்காகடி தந்தை கரடியை வாலைப் பிடித்து கூட்டிக்கொண்டு வந்தாய்
எங்கு சென்றாலும் குச்சி ஐஸ் வேணுமென்று என் பர்சை எல்லாம் காலி செய்து விட்டாய்
இனிமேல் என்னிடம் என்ன இருக்கு என்று இன்னொரு கிருக்கனுடன் சென்றுவிட்டாய்

6 comments
Title perfecta ulla sonna 2 characterukkum porundhudhu.. Kirukkan-kirukkiyae dhaan rendum :)
Posted on 8:50 PM
kirukeyadhu kirukkann illay killadeya
Posted on 10:32 PM
@g3
mikka nanri
@sadhasivam
welcome sadha. mothtathula enna kirukkunnu solra maari adichutteenga. nallaa irunga :)
Posted on 12:38 AM
kittu, கடைசி வரியில் 'இன்னொரு கிருக்கனுடன்' என்று எழுதியிருக்கிறீங்க, 'கிறுக்கன்' தானே கரக்ட், இது வேணுமென்றே செய்த எழுத்து பிழையா???
\"வீட்டிர்க்கு தனியா வா என்று சொன்னேன்\"
இதெல்லாம் கொஞ்சம் ஒவரு கிட்டு மாமா!!
Posted on 5:25 PM
@diva
வேணுமென்றே sonnadhu dhaan :)
\\இதெல்லாம் கொஞ்சம் ஒவரு கிட்டு மாமா!! \\ ada thaniya paesa kooda koopda koodaadha. sari sari kirukkugaL enru title layae sollivittaenae :)
Posted on 5:52 PM
//எங்கு சென்றாலும் குச்சி ஐஸ் வேணுமென்று என் பர்சை எல்லாம் காலி செய்து விட்டாய்
இனிமேல் என்னிடம் என்ன இருக்கு என்று இன்னொரு கிருக்கனுடன் சென்றுவிட்டாய்//
ore kavidhai malaiya irukku! super ponga!
Posted on 8:58 PM