Free Music Production Video Tutorials

↑ Grab this Headline Animator

எதிர் பார்க்கிறேன்

Posted by Swamy Srinivasan aka Kittu Mama On 12:23 AM

வண்டுகள் மொய்க்கும் பூக்களைப் போல்
உன்னை மொய்க்கும் நாளினை எதிர் பார்க்கிறேன்
வானில் தோன்றும் மின்னலைப் போல்
உன் மின்னல் சிரிப்பினை எதிர் பார்க்கிறேன்
உன் இதழ்கள் என்ன ரோஜாவா
அதின் ஈர ஒத்தடங்கள் எதிர் பார்க்கிறேன்
உன் நெற்றி என்ன வெண்மேகமா
அதில் நிலாப்பொட்டு வைக்க எதிர் பார்க்கிறேன்
உன் கூந்தல் என்ன காற்றலைகளா
என் கையால் பூக்களை சூட எதிர் பார்க்கிறேன்
வெளிச்சமாய் இருக்கும் உன்னுடன்
கும் இருட்டில் பேச எதிர் பார்க்கிறேன்
என் முகமென்னும் தோட்டத்தில்
புன்னகைக் கொடியானவளை எதிர் பார்க்கிறேன்
மொத்தத்தில் நகமும் சதையும் போல்
உன்னருகில் எப்பவுமிருக்க எதிர் பார்க்கிறேன்

கடைசியாக, நன்றாகக் கழிந்த இவ்வருடம்
புது வருடத்திலும் தொடருமென எதிர் பார்க்கிறேன்
நாளை பிறக்கும் 2007 என்ற வருடத்தில்
எல்லோருக்கும் நிம்மதி கிடைக்க எதிர் பார்க்கிறேன்

|

4 comments

  1. SUPERB KAVIDHAI.ungal pudhu varudamum idhai polavae anbaga arumaiyaga inimaiyaga amaiya vazhththukkal.--SKM

    Posted on 1:09 PM

     
  2. G3 Said,

    Azhaagana kavidhai.. Ungalukkum maamikkum juniorkkum Iniya puthaandu vaazhthukkal :-)

    Posted on 7:45 PM

     
  3. @sandai
    thank you so much. Wish you the same. Have a peaceful year.

    @g3
    thanks a lot. Ungalukku siradhadhoru New year vaazthukkal. Enjoy pannunga :)

    Posted on 1:02 AM

     
  4. Dreamzz Said,

    //உன் கூந்தல் என்ன காற்றலைகளா
    என் கையால் பூக்களை சூட எதிர் பார்க்கிறேன்
    வெளிச்சமாய் இருக்கும் உன்னுடன்
    கும் இருட்டில் பேச எதிர் பார்க்கிறேன்//
    supera kalakareenga ponga!
    kavidhai top!

    Posted on 3:01 PM

     
Facebook Twitter Youtube Linked In Orkut