உன்னை காணாத நாள் தான் உண்டோ உன்னை பாடாத கவிஞர்தான் உண்டோ
கண்ணுக்கு எட்டும் தூரத்தில் இருப்பது போல் எவ்வளவு சில்மிஷம் உனக்கு
ஏ மேகமே நீலமாக சிவப்பாக நெருப்பாக எத்தனை வெளிப்பாடு உனக்கு
பூமியில் அனைவரும் சமம் என்பதை உன் பரப்பளவே எடுத்துக் காட்டு
எல்லா அதிசயங்களையும் காணத் தக்க சிறந்த அதிசயம் தானே நீ
உனக்கும் சோகங்கள் இருப்பதைப்புரிந்து கொண்டுள்ளேன் நான்
எங்களை தொட்டுப் பார்க்கத்தானே மழையாய் வருகின்றாய்
உன்னை தொடும் நாள் எந்நாள் என்று புரியவில்லை
ஒரே மாதிரி உலகிற்க்கு நீ காட்சி அளித்தாலும்
கீழே எங்களில் எத்தனை தோற்றங்களடா
என்று தோன்றும் உலக சமாதானம்
சற்றே புரியவில்லை எனக்கு
உன்போல் யாருமில்லை
ஏ மேகமே எந்தன்
மேகமே
14 comments
பின்னி பெடல் எடுத்து இருக்கீங்க :-)
Posted on 4:21 PM
@syam
pedalaa haha soober comment maams :)
Posted on 4:55 PM
Well done!you are highly talented.
Don't give up any time.summa dhool kilapureenga.--SKM
Posted on 6:41 PM
Bharathi porundha naala annaiku super kavidhai onru!
//எங்களை தொட்டுப் பார்க்கத்தானே மழையாய் வருகின்றாய்
உன்னை தொடும் நாள் எந்நாள் என்று புரியவில்லை//
Super!
Posted on 8:21 PM
As usual kalakals of india dhaan :)
aana oru kutti confusion.. adhu megama illa vaanama?
Posted on 8:37 PM
@dreamzz
thanks
@g3
indha indha indha aarvaththa daan naan paaratraen LOL
vaanamdhaan aana maegam num casualla sollalaam la :)
Posted on 10:45 PM
@sandai-kozhi
thanks a lot for those nice words :)
Lets see how long can i keep up the work
Posted on 10:57 PM
படிபோன்ற நடையில் என் மேகம் !!!
that was very intersting... mudhal thadavi paddik kavithai parkiraan :)
Posted on 12:41 AM
கவிதை வரிகளும் அருமை!
அவ்வரிகளை அழகாக கோர்த்திருக்கும் திறனும் அருமை!
பாராட்டுக்கள் கிட்டு !!
Posted on 12:54 AM
அட அருமையா எழுதியிருக்கீங்க:) g3 கேட்ட மாதிரி இந்த வரிகள் "பூமியில் அனைவரும் சமம் என்பதை உன் பரப்பளவே எடுத்துக் காட்டு"
மேகத்தையா குறிக்கிறது? வானத்தை சொல்வது போல் அமைந்துள்ளது, மற்றபடி சூப்பர் கவிதை. அதென்ன படிக்கட்டு கவிதை இதுக்கெல்லாம் ரூம் போட்டு சாரி, படிக்கட்டு மேல உட்கார்ந்து யோசிப்பீங்களோ?:)
பி.கு:என்னால் உங்க வலைப்பக்கத்துல sign in பண்ண முடியலை,இது பீட்டா ப்ராப்ளமோ?
Posted on 8:21 AM
@veda
room ellam podala veda. thideernu ezudhum bodae vanda idea daan
sign in matter enna therilayae. naan beta la daan irukkaen.
Posted on 10:00 AM
கிட்டு
கலக்கிறீங்க.. அது எப்படிங்க்க இப்படி படி அளக்கிறீங்க... diffrnt thinking..
ennalayum login panna mudiyala...
-mani
Posted on 3:04 PM
@anony sorry mani
Login panna mudiyalayaa? I'm in Beta Blogger. Neengal?
Posted on 3:10 PM
nan use blogger than use panren.
beetla munnai irunthen, but i faced the same issue ..
Posted on 12:52 PM