Free Music Production Video Tutorials

↑ Grab this Headline Animator

நீயும் எனக்கொரு தாய்

Posted by Swamy Srinivasan aka Kittu Mama On 11:15 AM

பல வருடம் வாழ்ந்த நாட்களில் வராத இன்பம்
உன்னுடன் சிறு மனித்துளி நேரத்தில் வந்தது ஏனோ
மின்னல் வந்தால் மட்டும் வானைப் பார்ப்பது போல்
கோடிக்கணக்கான பெண்களில் நீ மின்னலாய் வந்தது ஏனோ
இருட்டிலேயே வாழ்ந்து கொண்டிருந்த என்னை
வெளிச்சத்திர்க்கு கொண்டு வந்துவிட்டாய்
உணவு உண்ட உடனே தண்ணீர் குடிக்கத் தோன்றும்
உன்னைக் காணா விட்டாலோ கண்ணீர் வடிக்கத் தோன்றும்
பிறந்தோம் வளர்ந்தோம் என்று சொல்ல நினைத்த என்னை
பிறந்த பயனை அடைந்தேன் என்று சொல்ல வைத்துவிட்டாய்
பணம் மட்டும் சம்பாதிக்க நினைக்கும் இவ்வுலகில்
உன் மனம் மட்டும் சம்பாதிப்பதே பெரிதாகக் கருதுகிறேன்
கறையை நோக்கி முட்டிக் கொண்டு வரும் அலைகள் போல்
உன்னை நோக்கி என் எண்ணங்களின் அலைகள் மோதுகின்றது
நீ இருக்கும் நேரத்தில் நான் கண்களைக்கூட சிமிட்டுவதில்லை
அவ்வினாடியில் உன்னைப் பார்க்க முடியாமல் போய்விடுமே என்று
பூமியில் உள்ள என்னை ஆகாயத்தில் பறக்க வைக்கும் நீயும்
ஒரு விந்தை படைத்தவள் தான்
கடவுளாகிய என் தாய் உயிர் கொடுத்தாள்
அந்த உயிருக்கே உயிர் கொடுத்த நீயும் எனக்கொரு தாய்

|

13 comments

  1. ramya Said,

    hii...first comment nango dhan..

    Posted on 11:47 AM

     
  2. ramya Said,

    "கடவுளாகிய என் தாய் உயிர் கொடுத்தாள்
    அந்த உயிருக்கே உயிர் கொடுத்த நீயும் எனக்கொரு தாய்"...

    kalakareenga ponga...mamiya ninaichu ivlo arumaiya ezhudhareenga neenga. gr8 mams..

    Posted on 11:48 AM

     
  3. @one among
    //hii...first comment nango dhan//
    ennamo enakku 1000 comments varaa maari illa solli irukkenga lol

    //kalakareenga ponga...mamiya ninaichu ivlo arumaiya ezhudhareenga neenga. gr8 mams.. //
    romba nanri. thavaraamal padippadharku :)

    Posted on 12:06 PM

     
  4. Divya Said,

    \நீ இருக்கும் நேரத்தில் நான் கண்ண்களைக்கூட சிமிட்டுவதில்லை
    அவ்வினாடியில் உன்னைப் பார்க்க முடியாமல் போய்விடுமே என்று\"

    வாவ் கிட்டு மாமா, சூப்பர்!
    ரொம்ப ரொம்ப அருமையான வரிகள்!!
    பாராட்டுக்கள்!!!

    Posted on 12:13 PM

     
  5. //உண் மணம் மட்டும் சம்பாதிப்பதே பெரிதாகக் கருதுகிறேன்
    கறையை நோக்கி முட்டிக் கொண்டு வரும் அலைகள் போல்
    உன்னை நோக்கி என் எண்ணங்களின் அலைகள் மோதுகின்றது
    நீ இருக்கும் நேரத்தில் நான் கண்ண்களைக்கூட சிமிட்டுவதில்லை//

    very nice,very nice.--SKM
    உண் மணம்,கண்ண்களை--Please change un into rendu suli n;manam n into rendu sulli n;delete one N in kangaL.This manam means vaasam,smell,but you meant the heart.isn't it? sollamal vidalam.karuthu marudhu.Forgive me for pointing it out.--SKM

    Posted on 12:33 PM

     
  6. @sandi
    naan ezudhum varigaL lose control
    enakku neeyoru Quality control :)

    i appreciate your efforts in telling it out. romba romba thanks.

    infact naan ida oru vaati padichu vaera paarthaen. But Pengal kuraigal kandu pidipadil sirandhavargal enru prove panni vitteergaaL (just a joke :))

    please let me know of more mistakes that i make.

    Posted on 12:41 PM

     
  7. KK Said,

    Pinraaanga pa pinranga pa....
    Kalakkal Kittu!!!
    Hmmmmm namakku intha maathirilam kavithai yezhutha varathu... Koundamani style'la poi "my love you ya" than solla theriyum... :)

    Posted on 12:56 PM

     
  8. Syam Said,

    மாம்ஸ் இன்னைக்கு மாமி வடை பாயாசத்தோட சாப்பாடு போட போறாங்க :-)

    Posted on 3:10 PM

     
  9. Syam Said,

    KK... LOL :-)

    Posted on 3:11 PM

     
  10. @syam
    eppayavadu appadi oru saapaadu kidaikkaada enra yaekkam daan maams idellam :)

    Posted on 3:34 PM

     
  11. ramya Said,

    vara comments aayirama noora enbadhu mukiyamillainu ninaikaren...comment podum anbu nenjangale mukkiyam ena nan karudhugiren...romba buildup kodukarenla :)

    Posted on 11:02 PM

     
  12. Dreamzz Said,

    //மின்னல் வந்தால் மட்டும் வானைப் பார்ப்பது போல்
    கோடிக்கணக்கான பெண்களில் நீ மின்னலாய் வந்தது ஏனோ
    //

    ahaa... vittu kalakareenga! super kavidhai annachi! ellarum ungala mams enru koopitalum, naan annachi thaan!

    Posted on 3:00 PM

     
  13. @one among
    indha anbu nenjangalukku en panivaana nanri :)

    @dreamz
    neenga eppadi vaenumnaalum koopidalaam. short ki mu nu kooda koopidalaam :)

    Posted on 10:44 PM

     
Facebook Twitter Youtube Linked In Orkut