From : Kitcha_Swamy@yahoo.com
To : God@Somewhere.com
Subject :
ஏ கடவுளே, நீ எங்கு இருக்கிறாய் எப்படி இருக்கிறாய்
என்பதெல்லாம் எனக்குத் தெரியாது
ஆனால் கண்டிப்பாக ஏதோ ஒரு ரூபத்தில் இருக்கிறாய்
என்பது மட்டும் புரிகிறது
பறந்த வானம், பூமி, கடல் எப்படி வந்தது என்றெல்லாம் நினைக்கும் போது தான்
நீ இருக்கிறாயா என்ற சந்தேகம் சற்று விலகுகிறது
பின்பு ஏன் உலகில் நிம்மதி இல்லை என்று நினைக்கும் பொழுது
மறுபடியும் சந்தேகம் பீரிட்டு வருகிறது
ஏழையாக உள்ளோர் ஏழையாகவே இருக்கிறார்கள்
பணம் படைத்தோர் மேலும் பணத்தை பெருக்கிகொண்டு தான் இருக்கிறார்கள்
கண் தெரியாமலும் காது கேட்காமலும் ஏன் மனிதர்களை படைக்கிறாய்
கேட்டால் போன ஜென்மத்து பாவம் என்று சொல்லிவிடுவாய்
கொடுக்கும் தண்டனையை அந்த ஜென்மத்திலேயே கொடுத்துவிடேன்
ஏன் இப்படி சிலரை மட்டும் ஊணமாகப் படைக்கிறாய்
உழைப்பும் போராட்டமும் இருந்தால் தான் வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும்
என்பது தானே உன் வாதம் ??
ஒற்றுக் கொள்கிறேன். ஆனால் எல்லோருக்கும் அதிர்ஷ்டமும் கூட வர வேண்டுமே
அதில் மட்டும் ஏன் இப்படி பாரபட்சம் காட்டுகிறாய்
நீ நினைத்திருந்தால் சாதிகள் வராமலேயே தடுத்து இருக்கலாமே
ஏன் அப்படி செய்யவில்லை ?
நீ நினைத்திருந்தால் திறமைசாலிகளுக்கெல்லாம் வாழ்க்கை கொடுத்து இருக்கலாமே
ஏன் அப்படி செய்யவில்லை ?
உன் திருவிளையாடலை எல்லாம் முடித்துக் கொள்ள உன்னிடமே வேண்டிக் கொள்கிறேன்
எல்லோர் வாழ்க்கையிலும் மன மகிழ்ச்சியைத் தந்திடு
தவராக ஏதேனும் சொல்லி இருந்தால்
என்னையும் மன்னித்து விடு

உடனே வந்த கடவுளின் கோவமான பதில் :
இப்படி எல்லாம் எழுதும் உன்னை Blog செய்ய விடாமல் செய்து இருக்கலாமே
ஏன் நான் செய்யவில்லை ??
உனக்கு சுதந்திரம் இருப்பதை நான் தடுத்தேனா? இல்லையே
எதை எப்படி எவ்வாறு செய்யவேண்டும்
யாருக்கு எதை எப்போது கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் எனக்குத் தெரியும்
நீ மூடிக்கொண்டு செய்யும் வேலையை ஒழுங்காகச் செய்யவும்
நான் யார் என்றெல்லாம் அனாவசிய ஆரய்ச்சி வேண்டாம்
புரிந்ததா ??
7 comments
கடவுளுன் பதில் மெயில் சூப்பர்!!
Posted on 7:57 PM
//இப்படி எல்லாம் எழுதும் உன்னை Blog செய்ய விடாமல் செய்து இருக்கலாமே
ஏன் நான் செய்யவில்லை ??//
Chancae illa.. Toppu :)
Avar padacha ungalukkae ivlo nakkal irukkum bodhu avarukku evlo nakkal irukkumnu thelivaa kaamchitaar :)
Posted on 7:59 PM
@divya
thank you
@g3
nanri nanri
Posted on 10:35 PM
கேள்வியும் பதிலும் நன்றாக இருந்தது.
நாம் வாழும் இந்த வாழ்க்கை வீணானது இல்லை அது மட்டும் உறுதி. வானம் பூமி என்றெல்லாம் சிந்தித்தாலும் நமக்குள் உள்ள அத்தாட்ச்சிகளைப்பாருங்கள் நாம் உண்டவுடன் அனைத்தும் செரித்து விடுகிறது, சுவாசிக்கிறோம், இதயம் வேலை செய்கிறது இன்னும் எத்தைனையோ உறுப்புகள் நாம் ஒரு நாளைக் கழிக்க நமக்கு உதவுகின்றன. இவறையெல்லாம் இறைவன் வீணுக்காக படைத்திருப்பானா?.
Posted on 2:04 AM
kadavulluke maila??
thirunelvelike alwava..
Posted on 3:27 AM
@ஸயீத்
correct daan ஸயீத். but generalaana oru aekkadm daan indha mail :)
@one among u
enna panradhu sollunga. modern ulagathula mail anupchaa daan avarum reply panraar :)
Posted on 2:49 PM
'one among u' sonna maari kadavulum computerlaye ukandhirukar polarukku kittu mama maari.
Posted on 4:27 PM