கிட்டு மாமா : நக்கீரா, என் "நிலாப் பெண்ணே" எழுத்தில் என்ன குற்றம் கண்டீர்
நக்கீரர் : டேய் உன் எழுத்து எல்லாமே தப்புடா
கிட்டு மாமா : தப்பா. ஹஹாஹாஹா எங்கே கூறும் கூறிப் பாரும்
நக்கீரர் : அடத் தூ சிரிக்காத. உன்னோட மொதோ 5 lines படி.
கிட்டு மாமா : "என் நிலாப் பெண்ணே நீ அங்கு நலம் தானே ??
நான் வாங்கிய மலரை சூடிக்கொள்ள
உன் கருங்கூந்தல் எங்கே
நான் வீட்டிர்க்குள் வந்தவுடன்
உன் மலர்ந்த முகம் எங்கே "
நக்கீரர் : டேய் மூதேவி. அவ தான் புட்டுகுனால. எதுக்குடா அப்புறம் பூ வாங்கியாந்தன் பழம் வாங்கியாந்தன்னு பொலம்பர. First of all, அவ இல்லாதப்போ யேண்டா வாங்கியாந்த.
கிட்டு மாமா : அது போகட்டும். இந்த வறிக்கு என்ன சொல்கிறாய்
காதல் நதியினிலே மிதந்து கொண்டிருந்த என்னை
மகானதி கமல் போல் ஆக்கிவிட்டாயே
நக்கீரர் : உனக்கு வெறும் தண்ணிலயே நீச்சல் வராது. அப்புறம் என்னடா நதி
கிட்டு மாமா : இவ்வறிகள் ?
எப்பொழுதும் உன் நினைவில் நான் இருந்து இருந்து
சுய நினைவை இழந்து விட்டேன்
நக்கீரர் : எப்பதாண்டா நீ முழு நெனவா உலாத்திகிற
கிட்டு மாமா : ஆஹ் அஹ் நக்கீரா என் நெற்றியை நன்றாக உற்றுப் பார்.
நக்கீரர் : ஏ கஸ்மாலம். சும்மா கிட. மூடினு இனிமேலாவது ஒழுங்கா எழுது.
9 comments
sema comedy....self critisicm than best...adhuthavanga thupparadhu munnadi neengale....very good effort :)
Posted on 10:52 PM
@bharani
hehe thanks.
Posted on 11:33 PM
Ada paavamae.. naan kittu maama - dharumi characterla varuvaarunnu paatha sivan charactera? Too mucha therila?
Posted on 3:51 AM
appadiye mahanadikku spelling thappu athaiyum potu kodunga nakeerar kitta! LOL
nalla comedy
Posted on 7:32 AM
@g3
dharumi+sivan gov :-)
@dreamzz
paaru daa ippo daan unmai ellam inda gapla varudu :-)
thanks maa
Posted on 8:26 AM
Super comedy!
Posted on 10:34 PM
firshtu time here...kittu maams.....startingla dharumi characternu ninacha..kadisila paatha sivana...too much....konjam spellings chk pannunga...bayangara glaringa irukku
Posted on 11:14 PM
@gils
ada ennappa ellaarum sivana too much. vilyaatuk kooda sivana irundaa pongi ezareengalae :)
thanks gills for stepping in
Posted on 11:36 PM
real comedy..gud try...
Posted on 4:25 AM