Life takes a rough turn and we always slip from such turns. I believe everybody can remember what they did during their good old school days. Friendship during such days were really fresh. Leading a life without a burden is no doubt the best time of the life :). But once, everyone gets occupied after work, life definitely changes. This is actually a dedication to some of my school friends that i can remember at this point of time. I have no clue where they are but i wish them all a great new year 2007. Well, world is small and who knows, they can be somewhere near me already.
வேலைக்கு முன்
---------------------------------
கருவிலே பிறந்தோம்
பெற்ற உயிரிலே வளர்ந்தோம்
அவ்வுயிரிலே கலந்தோம்
உணர்வுகள் பகிர்ந்தோம்
இரவுகள் முழித்தோம்
காரணமில்லாமல் சிரித்தோம்
துன்பங்கள் துறந்தோம்
வேலைக்கு முன்
---------------------------------
கருவிலே பிறந்தோம்
பெற்ற உயிரிலே வளர்ந்தோம்
அவ்வுயிரிலே கலந்தோம்
உணர்வுகள் பகிர்ந்தோம்
இரவுகள் முழித்தோம்
காரணமில்லாமல் சிரித்தோம்
துன்பங்கள் துறந்தோம்
விளையாட்டாய் திறிந்தோம்
படிப்பினை முடித்தோம்
வேலையின்றி அலைந்தோம்
கிடைத்ததும் மகிழ்ந்தோம்
வேலையில் சேர்ந்தோம்
வேலையின்றி அலைந்தோம்
கிடைத்ததும் மகிழ்ந்தோம்
வேலையில் சேர்ந்தோம்
வேலைக்குப் பின்
---------------------------------
வேகத்தில் இருந்தோம்
பணமோகத்தில் விழுந்தோம்
மேலும் சேர்க்கப் பறந்தோம்
பேசக்கூட மறந்தோம்
பிடித்தவர்களை மணந்தோம்
வேறொரு வாழ்க்கையை உணர்ந்தோம்
எப்படியெல்லாம் இருந்தோம்
முழுமையாய் இழந்தோம்
12 comments
Touch panniteenga :-)
Posted on 2:54 PM
You know what?? today morning I was thinking the same...how nice life was when we were a kid... now how things have changed :)
Posted on 3:02 PM
@g3
kanla thanni vandadhaa?? :)
@kk
ellarkkum irukkum oru feeling KK idu. i have heard from everyone talking about their childhood life. Sweet nothings nu solluvomae..adaan adu :) But atleast we lived that kind of life.. Inga US layum, UK layum priakkum namba kuzandainga kandippa miss panna poraanga anda life
Posted on 3:20 PM
வணக்கம் கிட்டு,
ரொம்ப அனுபவிச்சி எழுதியிருக்கிங்க. அருமையா இருக்கு.
\\பணமோகத்தில் விழுந்தோம்
மேலும் சேர்க்கப் பறந்தோம்
பேசக்கூட மறந்தோம்\\
உண்மையான வார்த்தைகள்...
Posted on 4:29 PM
aahaaa nalla sentimentaana postu Kittu! nalla irundhichu!
Wish u a very happy new year! :)
Posted on 6:46 AM
@karthik.b.s
wish you the same karthik. enjoy pannunga
Posted on 2:02 PM
@கோபிநாத்
welcome to my blog gopi. thanks for the comments.
Wish you Happy new year.
Posted on 2:04 PM
aiyooo...enna achu ellarum ore senti ya pottu thakareenga...
//வேறொரு வாழ்க்கையை உணர்ந்தோம்
எப்படியெல்லாம் இருந்தோம்
முழுமையாய் இழந்தோம் //
100% unmai...
Posted on 8:25 PM
Hello Kittu Maams,
Wishing you a Very Very Happy & Prosperous New Year :)
Pudhu varushatula idhu maadhir super super post-a potu kalakunga :)
Posted on 11:36 PM
@dreamz
senti ellam illai. chumma manasukku pattudhu. pattunnu thattitaen :)
@bharani
ungal aasiyudan maelum nalla postugal poada try panraen
Posted on 4:25 PM
Chance illa kittu...........Tooooooooo good ..I just cant stop thinking what you have said ....
Nalla Karuthu Nalla ezhuthu ....keep it up....
Intha blogai naan romba enjoy pannaren...
Posted on 10:52 PM
@arathi
chancae illatha comment poatu yaethi vittuteenga enna :-)
thank you so much. keep visiting :)
Posted on 10:18 AM