Free Music Production Video Tutorials

↑ Grab this Headline Animator

Ice Cream காதல்

Posted by Swamy Srinivasan aka Kittu Mama On 5:20 PM

உன்னை நினைக்கும் போதெல்லாம் என் இதயம் கரைகிறது
உன்னோடு பேசும் போதெல்லாம் எண்ணங்கள் சுவைக்கிறது
எல்லா அழகான கலவையும் கொண்ட நீ ஒரு Falooda
உன்னை இரவில் நினைத்தால் உடனே காட்சி அளிக்கும் நீ ஒரு வெண் நிலா
வெப்பத்தில் உன்னை நெருங்கினால் உடனே குளிரவைக்கும் தந்திரம் படைத்தவளே
உன்னால் வெப்பமே தாங்க முடியாதென்று தான் குளிர் பெட்டி வாங்கி இருக்கின்றேன்
நல்ல உணவு உண்டாலும் நீ அருகில் இருந்தால் தானே அது விருந்தாகும்
எல்லோரையும் கவரும் வித்தையைப் படைத்தவளே
எப்படி உண்ணால் மட்டும் முடிகிறது
கல்யாணத்துக்குச் சென்றால் அங்கேயும் இருக்கின்றாய்
குழந்தை பிறப்புக்குச் சென்றால் அங்கேயும் இருக்கின்றாய்
நல்ல இடத்தில் எல்லாம் இருக்கும் உன்மேல் பலர் ஆசைப்படுவதில் குற்றமே இல்லை
நீ வீட்டில் இருக்கிறாய் என்று நினைத்தாலே வீடு செல்ல மணம் துடிக்கிறது
அப்பப்போ வீட்டிர்க்கு வரும் என் செல்லமே தினமும் வந்துவிடு

|

4 comments

  1. Divya Said,

    \"உன்னை இரவில் நினைத்தால் உடனே காட்சி அளிக்கும் நீ ஒரு வெண் நிலா\"

    Vanilla ice cream ரொம்ப பிடிக்குமா கிட்டு??

    ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க கிட்டு,பாராட்டுக்கள்

    Posted on 12:41 PM

     
  2. @divya
    Nanri.
    Vannila mattumilla..ella ice creamum daan :).

    Posted on 1:58 PM

     
  3. aahaa!First Iread with out reading the title,so got confused at the end.Title padichadhum ICECREAM kavidhai nu Tubelite brain ku purinjadhu.aniyaya talents sir ungalukku.Dhool kilappungo.--SKM

    Posted on 11:44 AM

     
  4. @Sandai-Kozhi
    //aniyaya// haha romba casualla sonnadhai migavum rasithaen. thanks for those nice words.

    Posted on 12:10 PM

     
Facebook Twitter Youtube Linked In Orkut