சிறுகச் சிறுகச் சேமித்து என்னை ஈன்றெடுத்தவளே
செதுக்கி செதுக்கி உருவத்தைக் கொடுத்தவளே
சுமந்து சுமந்து தினமும் நடந்தவளே
நினைத்து நினைத்து பூரித்துப் போனவளே
படித்துப் படித்து தாய்மையைப் புரிந்தவளே
விழுந்து விழுந்து உயிரைக் காத்தவளே
பகிர்ந்து பகிர்ந்து உணவைத் தந்தவளே
பொருத்துப் பொருத்து மாதங்கள் தாண்டியவளே
உணர்ந்து உணர்ந்து சொல்கின்றேன், நீ மட்டுமே கடவுளே
10 comments
kalakeeteenga....
Posted on 1:51 AM
wowwwww!!! arumaiyana post pa...really njyed it.
"விழுந்து விழுந்து உயிரைக் காத்தவளே
பகிர்ந்து பகிர்ந்து உணவைத் தந்தவளே"
really nice..
Posted on 6:34 AM
Super!!! Romba anubavichu ezhudhi irukkeenga pola :) kalakkals !!!
Posted on 10:22 AM
அம்மா பத்தி அழகான கவிதை! super!
Posted on 10:44 AM
Amma paththi oru arumaiyaana kavithainga kittu.. enna enga pakkam ellaam varak koodathunnu mudivu panni irukeengalaa enna.. alayE kanOm
Posted on 1:07 PM
"Thaimai dhanangal" - A pat on the back for choosing the title. Mother - a real symbol of sacrifice.
Posted on 11:45 PM
அம்மாக்கு ஈடு இனை எதுவும் இல்லனு அருமையா சொல்லி இருக்கீங்க மாம்ஸ்...
P.S - இத மாமி படிச்சிட்டு ஒன்னும் சொல்லலயா :-)
Posted on 3:05 PM
Kittu Mama Neengal Kalakkal Mama.......
Good Show!!!!!!!!!
Posted on 3:30 PM
கிட்டு...
கலக்கிட்டிங்க
அம்மான்னு சொன்னலே கவிதை தான்.
அதை நீங்கள் சொல்லும் போது இன்னும் அழகாக இருக்கிறது.
\\ enna enga pakkam ellaam varak koodathunnu mudivu panni irukeengalaa enna.. alayE kanOm\\\
பதில் சொல்லுங்க....என் இடத்தில்
Posted on 10:12 PM
@harish
vaanga harish. thank you
@ramya
thank you so much.
@g3
anubavichu dhaan go :)
@dreamz
thanks maa
@anjali
hey thanks for specifying this..infact enakkae puidchu poachu indha title :)
@syam
thanks naataamai. maami padichuttu ennatha solla pora...ok ok daan :)
@arathi
ada ada kalakkal comment ma..thank you :)
@gopi
thanks gopi.
\\ enna enga pakkam ellaam varak koodathunnu mudivu panni irukeengalaa enna.. alayE kanOm\\\
பதில் சொல்லுங்க....என் இடத்தில்
ennabaa ippadi mu.ka pru pakkam neenga oru pakkam ninnu ippadi pinni edukareenga :)
kandippaga vandu kondu daan irukkiraen
@mu.ka
thanks karthik..ennanga ippadi solliteenga... naanga unga post ellaam padikaamaya...adhuvum washington ellam poi kalakki irukeenga...
Posted on 1:27 AM