இதோ, என்னோட அடுத்த பாடல் வரிகள். இது ஒரு Duet பாடல். So, வரிகளை காதலர்களுக்கு பிரித்துத் தந்து இருக்கின்றேன்.
பல்லவி
--------------------------------------------
காதலி : தென்றல் வந்து என்னைத் தொட்டுச் சென்றது
காதல் வாசம் விட்டுத் தானே சென்றது
காதலன் : உன்னைக் கண்ட கண்கள் போதை கொண்டது
உன் விழியில் தினம் முழிக்கத் தானே கெஞ்சுது
காதலி : வருவாய் தருவாய் என நான்
காதலன் : இரவாய் பகலாய் உனை நான்
காதலி : தென்றல் வந்து என்னைத் தொட்டுச் சென்றது ..
சரணம் - 1
---------------------------------------
காதலன் : தேனை எடுக்கும் பொன்னாளை
ஓடிப்பிடிக்கும் நாள் வாராய்
காதலி : ஆசை இருக்கும் என்றாலும்
பொருத்துக் கிடக்க நீ கேளாய்
காதலன் : எனது தோட்டம் மலர்கள் தானே
காதலி : அட வேலி இன்னும் இருக்கு தானே
காதலன் : என்று வருமோ அன்னாளும்
காதலி : ஆக வேண்டும் கல்யாணம்
காதலி : தென்றல் வந்து என்னைத் தொட்டுச் சென்றது ..
சரணம் - 2
---------------------------------------
காதலி : என்னைத் தருவேன் நீ கேட்டால்
உயிரும் தருவேன் சொல்வாயோ
காதலன் : விரக தாபம் எல்லாமே
எனது இதயம் நீ தானே
காதலி : பிறந்த பயனை அடைய வைத்தாய்
காதலன் : நான் கொடுத்து வைக்க பிறந்து வைத்தாய்
காதலி : வாழ வேண்டும் உன்னோடு
காதலன் : வானும் மண்ணும் நம்மோடு
காதலி : தென்றல் வந்து என்னைத் தொட்டுச் சென்றது ..
பல்லவி
--------------------------------------------
காதலி : தென்றல் வந்து என்னைத் தொட்டுச் சென்றது
காதல் வாசம் விட்டுத் தானே சென்றது
காதலன் : உன்னைக் கண்ட கண்கள் போதை கொண்டது
உன் விழியில் தினம் முழிக்கத் தானே கெஞ்சுது
காதலி : வருவாய் தருவாய் என நான்
காதலன் : இரவாய் பகலாய் உனை நான்
காதலி : தென்றல் வந்து என்னைத் தொட்டுச் சென்றது ..
சரணம் - 1
---------------------------------------
காதலன் : தேனை எடுக்கும் பொன்னாளை
ஓடிப்பிடிக்கும் நாள் வாராய்
காதலி : ஆசை இருக்கும் என்றாலும்
பொருத்துக் கிடக்க நீ கேளாய்
காதலன் : எனது தோட்டம் மலர்கள் தானே
காதலி : அட வேலி இன்னும் இருக்கு தானே
காதலன் : என்று வருமோ அன்னாளும்
காதலி : ஆக வேண்டும் கல்யாணம்
காதலி : தென்றல் வந்து என்னைத் தொட்டுச் சென்றது ..
சரணம் - 2
---------------------------------------
காதலி : என்னைத் தருவேன் நீ கேட்டால்
உயிரும் தருவேன் சொல்வாயோ
காதலன் : விரக தாபம் எல்லாமே
எனது இதயம் நீ தானே
காதலி : பிறந்த பயனை அடைய வைத்தாய்
காதலன் : நான் கொடுத்து வைக்க பிறந்து வைத்தாய்
காதலி : வாழ வேண்டும் உன்னோடு
காதலன் : வானும் மண்ணும் நம்மோடு
காதலி : தென்றல் வந்து என்னைத் தொட்டுச் சென்றது ..
9 comments
அசத்தல் கிட்டு , கலக்குறீங்க...
//
காதலி : வருவாய் தருவாய் என நான்
காதலன் : இரவாய் பகலாய் உனை நான்
//
யதார்த்தம்...
Posted on 5:25 PM
ennoda bloglines sadhi pannirku.. neenga pudhu post podradha adhu kaamikkave ille.. sry.. inime regularaa aajar aayidren :)
Posted on 5:31 PM
@arun
thanks and vaanga arun.
//ennoda bloglines sadhi pannirku//adhu sila time aagum appadi :-). vandhadhukku nanri. meendum varuga.
Posted on 6:20 PM
Super Kittu....
Ithana naal Singer kittu ippo kavignyar and Singer kittu aagiteenga...
Neenga yezhuthi... tune potu padina paatu super... But antha paatu male voice than correct'a irukkum... because lyrics antha maathiri irukku....
Ithukku yeppo tune poda poreenga??
Yen saarbula oru Super potukonga :)
Posted on 6:47 PM
அசத்தல்!
//காதலி : பிறந்த பயனை அடைய வைத்தாய்
காதலன் : நான் கொடுத்து வைக்க பிறந்து வைத்தாய்//
அருமை!
Posted on 8:37 PM
//காதலி : வருவாய் தருவாய் என நான்
காதலன் : இரவாய் பகலாய் உனை நான்//
இது highlight... supera எழுதறீங்க கிட்டு.... பேசாம , நம்ம படத்துக்கு பாடலாசிரியரா.. join பண்ணிக்கோங்க!
Posted on 8:38 PM
kallakkareenga!!
Pesama ..chennai vandhu kollywood-la settle aaidunga!!
Posted on 1:07 AM
deivame..ippadi kodambaakam side vaanga....nalla tuttu paarkalam :)
Posted on 2:35 AM
Idha paatta kekka aasai... seekiram tune-a pottu paadi postungo :)
Posted on 2:00 PM