Free Music Production Video Tutorials

↑ Grab this Headline Animator

ஏ புத்தகப் புழுவே

Posted by Swamy Srinivasan aka Kittu Mama On 4:08 PM

வகுப்புக்குள் சென்றதுமே
கண்கள் உன்னைத் தேடுதே
வீட்டிர்க்குள் வந்ததுமே
நெஞ்சம் கொஞ்சம் வாடுதே
உன்னை நான் சேர்ந்துவிட
படிப்பு ஒரு தடை ஆகும்
என்னை நீ சேர்ந்துவிட
என் மார்க்கே ஒரு தடை ஆகும்
படிப்பு மட்டும் வாழ்க்கை அல்ல
என் துடிப்பையும் நோட்டம் இடு

தந்தை அடிக்கும் போது வலிக்காத என் இதயம்
நீ பார்க்காமல் போனதுமே சுருண்டு மடியுதடி
எனக்கும் பல கலைகள் தெறியும்
படித்து ஒப்பிக்கின்ற கலையைத் தவிர
படித்து என்ன செய்ய போகிறோம்
அதை படிக்காமலே செய்வேணடி
நீ எழுதும் காகிதத்த்துக்கு மார்க் வாங்கினாய்
நான் உனக்கே மார்க் போட்டவன்
ஏ புத்தகப் புழுவே
இந்த காதல் புழுவைப் பாரடி

|

9 comments

  1. Dreamzz Said,

    //ஏ புத்தகப் புழுவே
    இந்த காதல் புழுவைப் பாரடி//
    கவிதை.....கவிதை!
    ending super annachi!

    yaarantha kalloori kadhali?

    Posted on 8:12 PM

     
  2. Anonymous Said,

    "தந்தை அடிக்கும் போது வலிக்காத என் இதயம்
    நீ பார்க்காமல் போனதுமே சுருண்டு மடியுதடி", kittu mama appa kitta nalla udhai vaangi irukeenga pola !
    yaaru andha puthuga puzhu ? kavidhai pathuttu badhil enna koduthaanga :D

    Posted on 8:26 PM

     
  3. \\நீ எழுதும் காகிதத்த்துக்கு மார்க் வாங்கினாய்
    நான் உனக்கே மார்க் போட்டவன்\\

    சூப்பர் கிட்டு மாமா!.

    அனுபவம்தானே?.

    Posted on 1:07 AM

     
  4. G3 Said,

    kalakkareenga :) superb kavidhai..

    //படித்து என்ன செய்ய போகிறோம//
    adhaaane padicha padippukkum seiyyara velaikkum sambandham edhaavadhu irukka enna? theva illama edhukku avlo subjecta padipaanen :D

    Posted on 8:20 AM

     
  5. Adiya Said,

    //வகுப்புக்குள் சென்றதுமே
    கண்கள் உன்னைத் தேடுதே
    வீட்டிர்க்குள் வந்ததுமே
    நெஞ்சம் கொஞ்சம் வாடுதே//

    என்னை கொஞ்ம் - காக்க காக்க style start panni irukinga.

    //ஏ புத்தகப் புழுவே
    இந்த காதல் புழுவைப் பாரடி//

    ithu superb.. :)

    Posted on 9:51 AM

     
  6. @dreamz
    kalloori ellam illaibaa..school hehe :-)

    @anjali
    thanks.
    anjali anjali pushpaanjali..yaarumaa nee??

    @ஸயீத்
    thanks. anubavamellam illaingo. summa casualla daan

    @g3
    thanks.
    //adhaaane padicha padippukkum seiyyara velaikkum sambandham edhaavadhu irukka enna? // adhae adhae.. romba correct

    @adiya
    thanks.
    //காக்க காக்க style start panni irukinga. // ennadu idu? puriyalayae ??
    thanks for the comments.

    Posted on 12:58 PM

     
  7. அய்யா...ராசா
    எப்படிப்பா...எப்படி இப்படி எல்லாம்....கலக்குறிங்க..

    \\ என்னை நீ சேர்ந்துவிட
    என் மார்க்கே ஒரு தடை ஆகும்\\...யாதர்தம்..

    \\நீ எழுதும் காகிதத்த்துக்கு மார்க் வாங்கினாய்
    நான் உனக்கே மார்க் போட்டவன்\\
    சூப்பரப்பு.....

    Posted on 10:25 PM

     
  8. அய்யா...ராசா
    எப்படிப்பா...எப்படி இப்படி எல்லாம்....கலக்குறிங்க..

    \\ என்னை நீ சேர்ந்துவிட
    என் மார்க்கே ஒரு தடை ஆகும்\\...யாதர்தம்..

    \\நீ எழுதும் காகிதத்த்துக்கு மார்க் வாங்கினாய்
    நான் உனக்கே மார்க் போட்டவன்\\
    சூப்பரப்பு.....

    Posted on 10:26 PM

     
  9. @கோபிநாத்
    kalakkal gopi..unmaya dhaan ippadi niceaa thatti vittu irukkaen :)

    thanks for the comment

    Posted on 1:37 AM

     
Facebook Twitter Youtube Linked In Orkut