Free Music Production Video Tutorials

↑ Grab this Headline Animator

காதல் வலையில் விழுந்தேன்

Posted by Swamy Srinivasan aka Kittu Mama On 11:48 AM

ரொம்ப நாளா ஒரு பாட்டெழுதி Tune போட ஆசை. இப்ப பாட்டு மட்டும் எழுதி இருக்கேன், Tune எல்லாம் போட முடியுமா தெரியல. யாராவது Tune மன்னர்கள் இருந்தால் எனக்கு Tune அனுப்புங்க :).

நானும் முடிந்தால் try செய்து later போச்டறேன். Cinema பாட்டுனாலே காதல் பாட்டு தானே. இதோ அந்த காதல் வசத்தில் நம் Hero .

பல்லவி
----------------------------------------
காதல் வலையில் விழுந்தேன்
அந்த மாய உலகை அடைந்தேன்
காதல் செய்யும் தொல்லை
கண்ணில் தூக்கம் இல்லை
பாரடிப் பாரடி பெண்ணே
வந்து சேரடி சேரடி கண்ணே

சரணம் - 1
-----------------------------------------
உன் வாசம் உன் மூச்சு
என் மனதில் தேக்கமடி
உன் ஆசை என் ஆசை
என்றே ஆனதடி
கண் மூடி நிற்க்கின்றேன்
நீ மட்டும் தோன்றுகிறாய்
வாய் பேச முடிந்தும்
மெளனம் ஏன் பேசுகிறாய்
காதல் சொல்லத் துடிக்கின்றேன்
மறுப்பை எண்ணித் தவிக்கின்றேன்
காதல் சொல்லத் துடிக்கின்றேன்
மறுப்பை எண்ணித் தவிக்கின்றேன்

காதல் வலையில் விழுந்தேன் ...

சரணம் - 2
-------------------------------------------
இரவாலும் பகலாலும்
உலகம் சூழ்வது போல
உறவாலும் உணர்வாலும்
என்னைச் சூழ்ந்துவிடு
ரத்தம் கொதிப்பதெல்லாம்
உன்னால் மட்டும் தானடி
அந்தக் கொதிப்படங்க
முன்னால் வந்து நில்லடி
ஒரு நாளும் உன்னை நானும்
மறக்கப் போவதுமில்லை
ஒரு நாளும் உன்னை நானும்
மறக்கப் போவதுமில்லை

காதல் வலையில் விழுந்தேன் ...

|

9 comments

  1. KK Said,

    Kudos Kittu!! super'a yezhuthi irukeenga...

    Posted on 3:03 PM

     
  2. Dreamzz Said,

    ahhaaaa..kalakiteenga! itha namma adiya use pannikalam!

    Posted on 7:02 PM

     
  3. Dreamzz Said,

    //உறவாலும் உணர்வாலும்
    என்னைச் சூழ்ந்துவிடு
    ரத்தம் கொதிபதெல்லாம்
    உன்னால் மட்டும் தானடி
    //
    அழகான வரிகள்!

    Posted on 7:03 PM

     
  4. Dreamzz Said,

    //உறவாலும் உணர்வாலும்
    என்னைச் சூழ்ந்துவிடு
    ரத்தம் கொதிபதெல்லாம்
    உன்னால் மட்டும் தானடி
    //
    அழகான வரிகள்!

    Posted on 7:03 PM

     
  5. G3 Said,

    aaha.. Kalakiteenga.. Seekiram tune-a pottu paadi adhayum postungo.. :) waiting..

    Posted on 8:11 PM

     
  6. \\அந்தக் கொதிப்படங்க
    முன்னால் வந்து நில்லடி\\

    யாரும்மா அது சீக்கிரமா வந்து நில்லு இல்லை BP எகிறிடப்போகுது.

    \\Tune எல்லாம் போட முடியுமா தெரியல. யாராவது Tune மன்னர்கள் இருந்தால் எனக்கு Tune அனுப்புங்க :).\\

    முயற்சி செய்யுங்க கிட்டுமாமா உங்களால முடியும். (அப்பாடா! நாம தப்பிச்சாச்சு)

    Posted on 1:07 AM

     
  7. Priya Said,

    ரொம்ப நல்ல எழுதி இருக்கிங்க கிட்டு.. நீங்களே tune போட்டு பாடிட்டு upload பண்ணுங்க சீக்கிரம்.

    Posted on 3:08 PM

     
  8. ramya Said,

    "கண் மூடி நிற்க்கின்றேன்
    நீ மட்டும் தோன்றுகிறாய்
    வாய் பேச முடிந்தும்
    மெளனம் ஏன் பேசுகிறாய்"

    omba omba nanna irukku indha vari..kural mattum illainga patu kooda ezhudhuvenu sollama solliteenga...kalakunga all rounder kittu..

    Posted on 7:51 PM

     
  9. @kk, g3, dreamz
    romba romba thanks

    @ஸயீத்
    BP ellam illaingo :) muyarchi senju onnu poatu irukkaen..kaettu paarunga :)

    @priya
    thanks ..yeah upload pannitaen

    @ramya
    thanks a lot

    Posted on 1:35 AM

     
Facebook Twitter Youtube Linked In Orkut