உலகம் இயங்குமோ சிற்றின்பம் இல்லாமல்
மனித உடலும் இயங்குமோ அது இல்லாமல்
மழை பெய்யும் பொழுது நினைதல் ஒரு சிற்றின்பம்
கடல் நீரில் காலை நினைப்பது ஒரு சிற்றின்பம்
காலை இன்னுமொரு 10 நிமிடம் தூங்குவது ஒரு சிற்றின்பம்
நல்லொரு பச்சைக்கிளியை கண்டவுடன் மனது முத்துச்சரமாவது ஒரு சிற்றின்பம்
அடுத்த வீட்டு கிளியை கிண்டல் செய்வது ஒரு சிற்றின்பம்
வெட்டியாய் கடலை போடும் குட்டியான பேச்சும் ஒரு சிற்றின்பம்
பரிச்சைக்கு படிக்கும் பொழுது AWARD படம் பார்ப்பதுகூட ஒரு சிற்றின்பம்
வேலையில் வேலை செய்யாமல் OB அடிப்பது ஒரு சிற்றின்பம்
அதே வேலையில் நம் பிளாகையே படித்து ரசிப்பது ஒரு சிற்றின்பம்
ப்ளாகில் பிறர் போடும் பின்னூட்டத்தை படிப்பது ஒரு சிற்றின்பம்
பின்னூட்டத்தை யேத்த மு.கார்த்தி மாதிரி தனிதனியாய் பின்னூட்ட பதிலளிப்பது ஒரு சிற்றின்பம்
தலைவர் படம் கூட்டத்தோடு பார்ப்பது ஒரு சிற்றின்பம்
நண்பர்களுடன் கூத்தடிப்பது ஒரு சிற்றின்பம்
பிடித்த உடையை அணிவது ஒரு சிற்றின்பம்
பிறர் எகுர போட்டுக் கொடுத்தல் ஒரு சிற்றின்பம்
போட்டுக் கொடுத்துவிட்டு ரசிப்பது ஒரு சிற்றின்பம்
உணவை அருந்தியபின் வரும் தூக்கம் ஒரு சிற்றின்பம்
கணவில் சில்மிஷ லகரிகளுடன் குஜாலும் ஒரு சிற்றின்பம்
எதில் இல்லை சிற்றின்பம்
இவை அனைத்தும் கலவையாய் உள்ள நம் வாழ்க்கை ஒரு பேரின்பம்

8 comments
நான் தான் first!
Posted on 4:15 PM
//பின்னூட்டத்தை யேத்த மு.கார்த்தி மாதிரி தனிதனியாய் பின்னூட்ட பதிலளிப்பது ஒரு சிற்றின்பம்
//
nammalum athe technique thaan! ;)

comedy kavidhai yaa irukku!
Posted on 4:15 PM
kavidhai nagaisuvaiyai irukku. But karuthum azhaga irukku.chinna chinna sandhoshangal illainna vazhkkaiyin suvai yedhu? asusual kalakkal kittu sir.
pattum kaettom.yeppovum pola dhool.
Posted on 5:06 PM
@dreamz
thank you
@skm
thanks. paatukkum saerthu innoru thanks :)
neenga hayward laya irukeenga? i was in fremont for 3.5 years. had a gr8 time when i was there...
Posted on 5:15 PM
கிட்டு மாமா கலக்குறீங்க. நீங்க சொல்ல மறந்த ஒரு சிற்றின்பம்.
நீண்ட நெடுநேரம் வரிசையில் சினிமா பார்க்க டிக்கெட் எடுக்க நின்று டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பும் பொழுது நம்மைப்போல் டிக்கெட் கிடைக்காமல் ஏமாந்தவரைப் பார்த்து ஆறுதல் அடைவது ஒரு சிற்றின்பம்.
:)))
Posted on 5:07 AM
@sayeedh
enna maams. pongal padam yaedhaavadu poi thirumba vanduteengala :) adhu sari, dubai la ellam eppadi theatres gummunu irukkumaa?? adikadi poveenga pola theridu
Posted on 12:38 AM