Free Music Production Video Tutorials

↑ Grab this Headline Animator

விழி மேல் விழி

Posted by Swamy Srinivasan aka Kittu Mama On 1:09 AM

உன் கண்களின் தாக்கத்தை உணர்ந்தேன்
என் கண்களின் தூக்கத்தை இழந்தேன்
இயற்கையை ரசிக்க மறந்துவிட்டேன் நான்
உன் கண்களின் ஈர்ப்பை கண்டவுடன்
உன் கண்களின் இமைகளுக்குத்தான் எத்தனை அதிர்ஷ்டம்
வரிசயாக நின்று உன் விழிகளை உற்றுப் பார்க்கின்றன
உன் விரல்கள் உன் கண்களை நோக்கிச் சென்றால்
என் கண்கள் யேனோ மூடிக் கொள்கின்றன
விடிந்தால் விழிகளுக்கும் உள்ளது விடிவு
நீ அருகில் இருந்தால் என் விழிகளுக்கோ இல்லை மடிவு
நீ ஊமையாக இருந்தாலும் பரவாயில்லை
உன் கண்கள் கோடி வார்த்தைகளை சொல்கின்றன
நீ கண்கள் சிமிட்டும் பொழுது
கூப்பிடுவதாக எண்ணி என் இதயம் சிமிட்டுகிறது
உன் விழிமேலேயே விழி வைத்த என் விழிகளுக்கு
வாழும் வழியினைச் சொல்லிவிடு
வழியினைச் சொல்லிவிடு .....

|

5 comments

  1. Dreamzz Said,

    //உன் கண்களின் ஈர்ப்பை கண்டவுடன்
    உன் கண்களின் இமைகளுக்குத்தான் எத்தனை அதிர்ஷ்டம்
    வரிசயாக நின்று உன் விழிகளை உற்றுப் பார்க்கின்றன
    உன் விரல்கள் உன் கண்களை நோக்கிச் சென்றால்//

    Wow, beautifull lines kittu! super kalakareenga!

    Posted on 3:56 PM

     
  2. Dreamzz Said,

    eppadi ippadi ellam kavidhai malai aa poliyareenga? enna aachu?

    Posted on 3:56 PM

     
  3. @dreamz
    thank u. onnum aala..summaa thatti vidardu dhaanae :)

    Posted on 5:43 PM

     
  4. Arunkumar Said,

    summa thatti vidradhe ippidi supera irukke :)

    நீ கண்கள் சிமிட்டும் பொழுது
    கூப்பிடுவதாக எண்ணி என் இதயம் சிமிட்டுகிறது

    romba rasichen indha linesa...

    Posted on 11:15 PM

     
  5. @arunkumar
    thanks arun..enakkae andha line pidichu irundhadhu :)

    Posted on 10:15 AM

     
Facebook Twitter Youtube Linked In Orkut