Free Music Production Video Tutorials

↑ Grab this Headline Animator

பயணங்கள் முடிவதில்லை

Posted by Swamy Srinivasan aka Kittu Mama On 11:21 AM

இன்றொருநாள் போகட்டும் விட்டுவிடு
நாளை இன்னொருநாள் இருப்பதை எண்ணித் தூங்கிவிடு
ஒவ்வொரு நாளும் போராட்டம் இல்லையேல்
வாழ்க்கையில் சுகங்கள் தீர்ந்துவிடும்
உயிரோடு இருக்கும் வரை போராடு
இருக்கவே இருக்கு சுடு காடு

வெற்றியென்பதைச் சுவைக்க
தோல்விகளே நமக்கு வைட்டமின் மாத்திரை
அவ்வெற்றியைத் தழுவ வேண்டுமென்றால்
எடுத்தே ஆகவேண்டும் தினமுமொரு யாத்திரை
உடலில் இயங்கும் உயிரைக்கூட உணர முடியாத வாழ்க்கையில்
எத்தனை எத்தனை உணர்ச்சிகளடா
அவ்வுணர்ச்சிகளின் பிள்ளைகளாக இருக்கும் நமக்கு
நித்தமும் தேவை முயற்ச்சியடா

பிறந்த போது தொடரும் பயணம்
மடிந்த வரையில் இருந்தே தீரும்
அது வரை வாழ்க்கையின் அளவிர்க்கோ எல்லையே இல்லை
அதில் வாழும் நம் பயணமும் முடிவதில்லை

|

9 comments

  1. Dreamzz Said,

    /பிறந்த போது தொடரும் பயணம்
    மடிந்த வரையில் இருந்தே தீரும்//

    alaga solli irukeenga! kavidhai top!

    //அவ்வெற்றியைத் தழுவ வேண்டுமென்றால்
    எடுத்தே ஆகவேண்டும் தினமுமொரு யாத்திரை//
    varigal super... nalla motivational kavidhai!

    Posted on 1:16 PM

     
  2. @dreamz
    // nalla motivational kavidhai//thanks to realize this dreamz. infact ovvoru pookalumae, manadhil urudi vaendum song naan kaetta appuram vandha inspiration post daan idu. nachunnu adicheenga ponga

    Posted on 2:18 PM

     
  3. கிட்டு
    கவிதை
    சூப்பர் ஹிட்டு
    கலக்கிறிங்க..

    \\உடலில் இயங்கும் உயிரைக்கூட உணர முடியாத வாழ்க்கையில்
    எத்தனை எத்தனை உணர்ச்சிகளடா
    அவ்வுணர்ச்சிகளின் பிள்ளைகளாக இருக்கும் நமக்கு
    நித்தமும் தேவை முயற்ச்சியடா\\

    எப்படி இந்த மாதிரி....சும்மா நச்சுன்னுயிருக்கு...

    Posted on 7:40 PM

     
  4. D LordLabak Said,

    enna sudden a kavithai?

    Posted on 9:15 PM

     
  5. @கோபிநாத்
    thank you so much

    @deepa
    ennadu suddenaa..edunga sudden :)
    idhallem thattardhu daanae usuala naan :)

    Posted on 12:27 AM

     
  6. Priya Said,

    புத்தாண்டு வாழ்த்துக்கள் கிட்டு.
    கவிதைல கலக்கறிங்க..

    Posted on 1:49 PM

     
  7. @priya
    thanks and wish you the same

    Posted on 2:10 PM

     
  8. எப்படி இப்படியெல்லாம்.

    கவிதை சூப்பர்.

    Posted on 1:14 AM

     
  9. @priya
    happy new year to you also..have fun

    @sayeedh
    thank you. thank you

    Posted on 1:40 AM

     
Facebook Twitter Youtube Linked In Orkut