ஒரு வழியா Tune என்ற பெயரில் ஒன்னு போட்டாச்சு. Tune idea is from கிட்டு மாமி. அதான் கிட்டு மாமிய என் வரிகளுக்கு பாட வெச்சாச்சு. கிட்டு மாமா did the music mixing. பாட்டுக்கு Interludes எல்லாம் ரொம்ப போட முடியல. அதான் கொஞ்சம் அலை சத்தம் எல்லாம் போட்டு ஒப்பேத்திட்டேன் :-).
This is my first ever try in writing a song and adding music to it. இந்த பாட்டு ராகம் பந்துவிராளி ராகம்னு மாமி சொன்னாங்க. But நமக்கு ராகம் பத்தி எல்லாம் தெரியாது.
கேட்டுட்டு சொல்லுங்க :-).
Click to Stream
பாட்டு வரிகள் மறுபடியும் இங்கே போடுகிறேன்.
பல்லவி
----------------------------------------
காதல் வலையில் விழுந்தேன்
அந்த மாய உலகை அடைந்தேன்
காதல் செய்யும் தொல்லை
கண்ணில் தூக்கம் இல்லை
பாரடிப் பாரடி பெண்ணே
வந்து சேரடி சேரடி கண்ணே
சரணம் - 1
-----------------------------------------
உன் வாசம் உன் மூச்சு
என் மனதில் தேக்கமடி
உன் ஆசை என் ஆசை
என்றே ஆனதடி
கண் மூடி நிற்க்கின்றேன்
நீ மட்டும் தோன்றுகிறாய்
வாய் பேச முடிந்தும்
மெளனம் ஏன் பேசுகிறாய்
காதல் சொல்லத் துடிக்கின்றேன்
மறுப்பை எண்ணித் தவிக்கின்றேன்
காதல் சொல்லத் துடிக்கின்றேன்
மறுப்பை எண்ணித் தவிக்கின்றேன்
சரணம் - 2
-------------------------------------------
இரவாலும் பகலாலும்
உலகம் சூழ்வது போல
உறவாலும் உணர்வாலும்
என்னைச் சூழ்ந்துவிடு
ரத்தம் கொதிப்பதெல்லாம்
உன்னால் மட்டும் தானடி
அந்தக் கொதிப்படங்க
முன்னால் வந்து நில்லடி
ஒரு நாளும் உன்னை நானும்
மறக்கப் போவதுமில்லை
ஒரு நாளும் உன்னை நானும்
மறக்கப் போவதுமில்லை
காதல் வலையில் விழுந்தேன் ...
This is my first ever try in writing a song and adding music to it. இந்த பாட்டு ராகம் பந்துவிராளி ராகம்னு மாமி சொன்னாங்க. But நமக்கு ராகம் பத்தி எல்லாம் தெரியாது.
கேட்டுட்டு சொல்லுங்க :-).
Click to Stream
பாட்டு வரிகள் மறுபடியும் இங்கே போடுகிறேன்.
பல்லவி
----------------------------------------
காதல் வலையில் விழுந்தேன்
அந்த மாய உலகை அடைந்தேன்
காதல் செய்யும் தொல்லை
கண்ணில் தூக்கம் இல்லை
பாரடிப் பாரடி பெண்ணே
வந்து சேரடி சேரடி கண்ணே
சரணம் - 1
-----------------------------------------
உன் வாசம் உன் மூச்சு
என் மனதில் தேக்கமடி
உன் ஆசை என் ஆசை
என்றே ஆனதடி
கண் மூடி நிற்க்கின்றேன்
நீ மட்டும் தோன்றுகிறாய்
வாய் பேச முடிந்தும்
மெளனம் ஏன் பேசுகிறாய்
காதல் சொல்லத் துடிக்கின்றேன்
மறுப்பை எண்ணித் தவிக்கின்றேன்
காதல் சொல்லத் துடிக்கின்றேன்
மறுப்பை எண்ணித் தவிக்கின்றேன்
சரணம் - 2
-------------------------------------------
இரவாலும் பகலாலும்
உலகம் சூழ்வது போல
உறவாலும் உணர்வாலும்
என்னைச் சூழ்ந்துவிடு
ரத்தம் கொதிப்பதெல்லாம்
உன்னால் மட்டும் தானடி
அந்தக் கொதிப்படங்க
முன்னால் வந்து நில்லடி
ஒரு நாளும் உன்னை நானும்
மறக்கப் போவதுமில்லை
ஒரு நாளும் உன்னை நானும்
மறக்கப் போவதுமில்லை
காதல் வலையில் விழுந்தேன் ...
Click to Stream
11 comments
வாழ்த்துக்கள் கிட்டு மாமா. அருமையான முயற்சி நிரூபித்து விட்டீர்கள்.
எங்கிருந்துதான் பொங்குகிறதோ உங்களுக்கு மட்டும் இது போன்ற ஐடியாக்கள்?.
மாமிக்கும் எனது வாழ்த்துக்களைக் கூறிவிடுங்கள்.
Posted on 7:56 AM
Kalakureenga Kittu mama and mami... veetukku poitu sure'a ketkuren :)
Posted on 11:32 AM
@ஸயீத்
thank you so much.
en neenda kaala aasai..ippo dhaan try panni paathaen..paarpom innum oru urupadiyaana song try pannanum.
Posted on 11:33 AM
maami's voice is so sweet.இதையே பல தடவை சொல்லியாச்சு. காவ்யாமாமி அட்டகாசமா பாடுகிறார்கள்.முதல் முயற்சி நன்றாக வந்துள்ளது.அலை ஒலி மிக வித்தியாசம் தரவில்லை.ஆனால் கடைசி முடிவு ஒலி softa முடிச்சிருக்கலாமோன்னு சின்ன அபிப்பிராயம்.
Posted on 11:54 AM
@kk
kaetutu sollunga :)
@skm
//அலை ஒலி மிக வித்தியாசம் தரவில்லை.// oththukkaraen. night oru 30 minutes effortla panninadhu..so kuraigal kandippaa irukkum :)
//ஆனால் கடைசி முடிவு ஒலி softa முடிச்சிருக்கலாமோன்னு சின்ன அபிப்பிராயம்// thanks for telling me this. oru soga mudivu maari thoovi vittutaen
Posted on 12:54 PM
rendu perum supera kalakki irukkeenga.. :-) Hats off to kittu mama and Kavya mami..
But naan first wordings paathadhum thought it was a song from a guy... female voice expect pannala :)
Posted on 1:44 PM
@g3
//But naan first wordings paathadhum thought it was a song from a guy//
coreektu dhaan...but maami tune sonnadhaala paada sollitaen :)
kaetadhukku thank you.
Posted on 2:11 PM
Kittu Mama & Mami .... Naan Tamizh konchum weak than Aanalum unga blog la vara tamizhai eppadiyo kooti kazhichu paduchiduven. Intha Paatu padikka try panni vittuvitten ...But music potonai Ketta romba nalla irrukku .....
Kitta ukkanduruthavalai intha paatai potu eppadi nu ketten. Entha Padam Nu keeta !!!! :)
Just wanted to let you know!!! Keep it up!!!
Posted on 1:29 AM
@KRM
//Kittu Mama & Mami .... Naan Tamizh konchum weak than Aanalum unga blog la vara tamizhai eppadiyo kooti kazhichu paduchiduven// sincere aa padichu kaettu irukeenga. engaloda sincere thanks for that.
//Kitta ukkanduruthavalai intha paatai potu eppadi nu ketten. Entha Padam Nu keeta !!!! :)//
aaha yaethi vittuteengalae :-)
andha ponnukku oru O podu lol
Posted on 10:18 AM
u have a lot of talent :)
lyrics are so good. i am amazed.. cant hear song from office , veetukku poi kekkuren maams :)
Posted on 5:30 PM
@arun
kaetuttu sollunga arun :-)
Posted on 1:22 AM