Free Music Production Video Tutorials

↑ Grab this Headline Animator

காத்திருப்பேன்....

Posted by Swamy Srinivasan aka Kittu Mama On 10:17 AM

விடியலுக்காக சூரியன் காத்திருப்பதில்லையா
மடியலுக்காக சந்திரன் காத்திருப்பதில்லையா
பிள்ளைக்காக தாய்மை காத்திருப்பதில்லையா
உண்மைக்காக வாய்மை காத்திருப்பதில்லையா
அலையின் நுரைக்காக கறை காத்திருப்பதில்லையா
நம்முடலின் சுவைக்காக கல்லறை காத்திருப்பதில்லையா
சில்லறை கேட்கும் பிச்சைக்காரன் காத்திருப்பதில்லையா
சில்லறை வாங்கும் காவல்காரன் காத்திருப்பதில்லையா
மரங்கள் பூக்க மாதங்கள் காத்திருப்பதில்லையா
இசை பிறக்க நாதங்கள் காத்திருப்பதில்லையா
இன்னும் எத்தனை எத்தனை காத்திருப்பு
உலகமே காத்திருப்பின் அணிவகுப்பு
நானுனக்காகப் புரிவதும் காத்திருப்பு
அதர்க்கே வந்ததுதான் இவ்வுயிர்பிறப்பு

|

8 comments

  1. G3 Said,

    //உலகமே காத்திருப்பின் அணிவகுப்பு//
    100% unmai :-)

    Ungala romba naal kaaka veikka maatomnu nambuvomaaga :-)

    Seri.. yaarukkaga indha kaathiruppu? Maami.. note the answer for this ** Narayana Narayana **

    Posted on 12:51 PM

     
  2. @g3
    //Ungala romba naal kaaka veikka maatomnu nambuvomaaga :-)//
    enna solla vareenga?? :)

    //Seri.. yaarukkaga indha kaathiruppu? Maami.. note the answer for this ** Narayana Narayana ** // yarumma andha Narayana? hmm sari sari, kathiruppu ellaam sonna veetla vizum semma aappu..so adakki vaasikiraengov

    Posted on 1:49 PM

     
  3. kavithai mattumalla, antha structure-um sooper maamu

    Posted on 2:03 PM

     
  4. @mu.ka
    haha maams, pisin sorry asin ninaipulayae irundhaa ellamae structure maari dhaan theriyum :)

    Posted on 2:13 PM

     
  5. G3 Said,

    **kaaka veikka maatomnu - Sorry adhu typo error.. kaaka veikka maataangannu nambuvomaagannu solla vandhen :-)

    Posted on 3:34 PM

     
  6. KK Said,

    Ithu kooda nalla iruke... (Dhamu style)

    Posted on 4:35 PM

     
  7. @g3
    thanks for clarifying my kostin :-)

    @kk
    hmm dhamu style marandhae poachu maams. infact, i dont see him acting at all these days..

    Posted on 5:39 PM

     
  8. வழக்கம் போல நல்லா இருக்கு கிட்டு மாஸ்..

    \\சில்லறை கேட்கும் பிச்சைக்காரன் காத்திருப்பதில்லையா
    சில்லறை வாங்கும் காவல்காரன் காத்திருப்பதில்லையா\\

    இது சூப்பரு..

    Posted on 9:02 PM

     
Facebook Twitter Youtube Linked In Orkut