இதோ, என் அடுத்த பாட்டுக்கு வரிகள்
காத்திருப்பேன் காத்திருப்பேன்
காதல் சொல்லக் காத்திருப்பேன்
வாழ்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்
வாழ்க்கை உனக்காய் வாழ்ந்திருப்பேன்
நீ எனக்கு வேண்டுமென்று
கண்கள் பார்த்ததும் சொன்னதடி
வாய் பேச முடியாமல்
போனதை நெஞ்சம் மறக்கலடி
அடியே கொடியே மூவார்த்தை சொல்லிவிடு
புயலோ மழையோ நான் காப்பேன் நம்பிவிடு
காத்திருப்பேன் காத்திருப்பேன் ...
பனியாக நானிருந்தேன்
நெருப்பாய் வந்து கரைத்து விட்டாய்
இரவாக நானிருந்தேன்
நிழலாய் என்மேல் விழுந்துவிட்டாய்
மலராக நீயிருந்தும்
என் மேல் படர்வது எப்போது
பிரிவாலே வாடித்தான்
நிற்கிறேன் நானும் இப்போது
இந்த வாழ்க்கை தேவை இல்லையடி
உந்தன் காதல் இல்லை என்ற நொடி
காத்திருப்பேன் காத்திருப்பேன் ...
காதல் தான் வந்தாலே
கல்லிலும் ஈரம் சுரந்திடுமே
பருவத்தின் பாதையில்
காதல் என்றும் வந்திடுமே
காதல் நோய் தீர்க்கும் ஓர்
மருத்துவம் இன்னும் வரவில்லையே
காதலின் ஆழம் பார்பதர்க்கும்
விஞ்ஞானங்கள் இங்கில்லையே
நானும் காதல் கொண்டேன் சொல்லிடடி
உயிரே மடிந்தால் என் கூடும் வாழுமடி
காத்திருப்பேன் காத்திருப்பேன் ...
காத்திருப்பேன் காத்திருப்பேன்
காதல் சொல்லக் காத்திருப்பேன்
வாழ்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்
வாழ்க்கை உனக்காய் வாழ்ந்திருப்பேன்
நீ எனக்கு வேண்டுமென்று
கண்கள் பார்த்ததும் சொன்னதடி
வாய் பேச முடியாமல்
போனதை நெஞ்சம் மறக்கலடி
அடியே கொடியே மூவார்த்தை சொல்லிவிடு
புயலோ மழையோ நான் காப்பேன் நம்பிவிடு
காத்திருப்பேன் காத்திருப்பேன் ...
பனியாக நானிருந்தேன்
நெருப்பாய் வந்து கரைத்து விட்டாய்
இரவாக நானிருந்தேன்
நிழலாய் என்மேல் விழுந்துவிட்டாய்
மலராக நீயிருந்தும்
என் மேல் படர்வது எப்போது
பிரிவாலே வாடித்தான்
நிற்கிறேன் நானும் இப்போது
இந்த வாழ்க்கை தேவை இல்லையடி
உந்தன் காதல் இல்லை என்ற நொடி
காத்திருப்பேன் காத்திருப்பேன் ...
காதல் தான் வந்தாலே
கல்லிலும் ஈரம் சுரந்திடுமே
பருவத்தின் பாதையில்
காதல் என்றும் வந்திடுமே
காதல் நோய் தீர்க்கும் ஓர்
மருத்துவம் இன்னும் வரவில்லையே
காதலின் ஆழம் பார்பதர்க்கும்
விஞ்ஞானங்கள் இங்கில்லையே
நானும் காதல் கொண்டேன் சொல்லிடடி
உயிரே மடிந்தால் என் கூடும் வாழுமடி
காத்திருப்பேன் காத்திருப்பேன் ...
19 comments
ungal sondha paadala? very nice.
Posted on 11:01 AM
anna...eppaganna....valluvar-la irundhu vaali-ya marneenga....paatu superganna :)
Posted on 11:08 AM
illayarajako, arr-ko anupi vidunga..illati vidyasagar kita anupunga..avar dhaan ippa ellam kavidhaiku tune poduraru :)
Posted on 11:10 AM
Kalakittel Kittu Mama..
Posted on 12:02 PM
Aaha.. Asathals :D
Yaarukkaaga indha kaathiruppu?? Erkanavae oru vaati kaathiruppen kavidhai pottadhaa nyaabagam ;-)
Posted on 1:43 PM
Kittu mama paatu super...
Kittu mama yenakku tuition yedungalen please... naanum intha maathiri kavithai'lam yezhuthi yaravathu sikkamaatangalanu paakuren :)
Posted on 2:49 PM
ஆநியாயத்துக்கு ALL-IN-ONEஆ இருக்கீங்க கிட்டு. சூப்பர் பாட்டு.
//
இந்த வாழ்க்கை தேவை இல்லையடி
உந்தன் காதல் இல்லை என்ற நொடி
//
அட அடா..
Posted on 2:51 PM
//
காதல் நோய் தீர்க்கும் ஓர்
மருத்துவம் இன்னும் வரவில்லையே
//
தாடியும் பகார்டியும் தான் மருந்து போல :-)
//
காதலின் ஆழம் பார்பதர்க்கும்
விஞ்ஞானங்கள் இங்கில்லையே
//
சும்மாவா பாடினாங்க.. அந்த ஆழத்திலே என்னவென்று யாருக்குத் தான் தெரியும்னு :-)
Posted on 2:51 PM
//
பனியாக நானிருந்தேன்
நெருப்பாய் வந்து கரைத்து விட்டாய்
//
அந்த நெருப்ப இந்த பக்கமும் வரச்சொல்லுங்க. ஒரே பனி இங்க :)
Posted on 2:52 PM
//
பனியாக நானிருந்தேன்
நெருப்பாய் வந்து கரைத்து விட்டாய்
//
அப்பறம், Clevelandக்கும் ஒரு நெருப்பு ஜோடிய கண்டுபிடிச்சு குடுத்தீங்கன்னா நாங்க எல்லாம் பனி இல்லாம இருப்போம்ல !!
Posted on 2:53 PM
@skm
//ungal sondha paadala//
sokkaaa...naanae naananae naanae dhaan ezudhinadu..idhil enna sandaegamoo :-)
@bharani
naaa..thanks naa...but raja or A.R.R email id irundhaa kodunga naa...udanae udane appuraen :-)
@priya
besh besh. romba dankQ.
@kk
//Kittu mama yenakku tuition yedungalen please//
idha paaru daa..peter kavidhai ellaam ezudhittu namba kitta tuition kaekaraaru :-)
@arun
romba TANKS :-)
//தாடியும் பகார்டியும் தான் மருந்து போல :-)//
illaya pinna :-)
//அந்த நெருப்ப இந்த பக்கமும் வரச்சொல்லுங்க. ஒரே பனி இங்க :) //
I'm sorry to say Arun. Ingayum romba paniya irukardhaala, I'm keeping the fire :-) (Major Sundar Rajan Stylil padikkavum :-)
Posted on 3:37 PM
@g3
//Erkanavae oru vaati kaathiruppen kavidhai pottadhaa nyaabagam //
kuzanthai. appo ezudhinadhu kaviidhey. ippo solradhu paattu (Thalaivar style :-)
Posted on 3:40 PM
மாமு,ராகம்,தாளம் எதும் மனசுல வச்சு எழுதுனீங்களா.. அப்படின்ன அதையும் சொல்லலாமே மாமு..
பாடல் அருமை மாமு
Posted on 4:20 PM
கலக்கல் பாட்டு மாம்ஸ்...இதுவும் ஆபீஸ்ல உக்காந்து தான் எழுதினீங்களா...சும்மா ஒரு டவுட்டு :-)
Posted on 4:48 PM
இதோட சவுண்ட் ஆப் மீஜிக் எப்போ போட போறீங்க :-)
Posted on 4:49 PM
//அடியே கொடியே மூவார்த்தை சொல்லிவிடு
புயலோ மழையோ நான் காப்பேன் நம்பிவிடு//
superrrrrrrr! kalakareenga.
again 16 th comment. :)
Posted on 10:34 PM
appdi illa.Dhideernu film song lyrics podureenga,kavidhai,pattu padureenga.so oru velai neenga ini pada pora padalo nu ...Iam sorry,Kittu. Unga thiramai enakku theriyumae.yen arivu avalodhan.
iam sorry.
Posted on 5:51 PM
adada! alagaana paattu!
Posted on 1:29 PM
arun sonnapla neenga thaan ALL IN ONE Kittu!
Posted on 1:30 PM