Free Music Production Video Tutorials

↑ Grab this Headline Animator

காதல் ஊனம்

Posted by Swamy Srinivasan aka Kittu Mama On 12:53 PM

அலாரத்தின் ஓசையில் இன்று உடனடி எழுந்துவிட்டேன்
உன்னை நேற்று பார்த்ததால் தானடி
படுக்கையில் புரண்டு உருண்டு விழுந்து விட்டேன்
உன்னை மறுபடியும் பார்க்கும் ஆசையில் தானடி

உன் நினைவாலே இருந்த எந்தன்
இதயத்தைக் காணவில்லை
உருண்டு விழுந்து விழுந்து
32 இல் 2 பற்களையும் காணவில்லை

நீ அருகில் இருந்தாலும் தயக்கத்தில்
என் Mic, நடுக்கத்தில் பாதி சொற்கள் திணரியது
நீ தூரத்தில் இருந்தாலும் மயக்கத்தில்
என் Bike, கம்பத்தில் மோதி கண்கள் சொறுகியது

உனக்காக இழந்து காதலைச் சொல்ல வந்தால்
நீ சிரித்தால் 2 பற்களை காணவில்லை
நீ பார்த்தால் 1 கண் டொக்காக இருக்கிறது
என்றெல்லாம் சொல்லி காதலை மறுத்துவிட்டாய்

என் உடலில் சில உறுப்புகள் ஊனமடி
என் காதலை மறுத்த உன் இதயத்திலும் ஊனமடி

|

4 comments

  1. KK Said,

    Vaali padathula vivek dialogue than nyavagam vanthuchu...

    Kannu rendum avunju pochu... kaathu rendum theenjipochu....

    Kavithai Super Kittu... Maami theriyama iavaluv'a??? :D
    [Narayana narayana :)]

    Posted on 3:47 PM

     
  2. Arunkumar Said,

    //
    என் உடலில் சில உறுப்புகள் ஊணமடி
    என் காதலை மறுத்த உன் இதயத்திலும் ஊணமடி
    //
    ada adaa.. ennama sindikkireenga :)

    @kk
    saga,innaiku full form pola irukke :)

    Posted on 4:25 PM

     
  3. //என் உடலில் சில உறுப்புகள் ஊணமடி
    என் காதலை மறுத்த உன் இதயத்திலும் ஊணமடி//

    பட்டாசு மாமு பட்டாசு..

    எப்படி இப்படி எல்லாம்..
    கலகுங்க போங்க

    அதுவும் கடைசி இரண்டு வரிகள் டாப் டக்கர்

    Posted on 10:34 PM

     
  4. Bharani Said,

    //Labels: Humor
    //....idhu dhaan top :)

    ellarum sonna maadhiri last 2 lines juuper :)

    //ஊணமடி//....idhilum chinna "na" vara vendum endru ninaikiren :)

    veda edukara class ippadhaan use aagudhu :)

    Posted on 1:56 AM

     
Facebook Twitter Youtube Linked In Orkut