Free Music Production Video Tutorials

↑ Grab this Headline Animator

Maniratnam gets rejected

Posted by Swamy Srinivasan aka Kittu Mama On 11:54 AM

இது வந்து Sugu (Suhaasini) & Mani (Maniratnam) பொண்ணு பாக்கர மாதிரி வரும் ஒரு கற்பனை. JUST FOR FUN :-)

Scene - 1
---------------------------------------------------------------------------
Sugu : வாங்க. உள்ள வந்து உக்காருங்க.
Mani : வரேன். உள்ள வரேன்.
Sugu : உங்களப்பத்தி அப்பா அம்மா சொன்னாங்க. நான் தான் பேசிப் பாத்துட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன் he he he.
Mani : பேசலாம். கண்டிப்பா பேசலாம்.
Sugu : நீங்க படிச்சதெல்லாம் எங்க. என்ன படிச்சீங்க.
Mani : Bombay. MBA.
Sugu : WOW. MBA படிச்சுட்டு இப்ப என்ன பண்ண நினைக்கறீங்க.
Mani : எடுக்கணும். படம் எடுக்கணும்.
Sugu : என்னது. ஏன் அப்படி எல்லாம் சொல்றீங்க. படம் நா சினிமா படமா?
Mani : ஆமாம். சினிமா எடுக்கணும்.
Sugu : ஏன் MBA முடிச்சுட்டு எதுக்கு வேற‌ Line Choose பண்ணறீங்க?
Mani : பிடிக்கல. எனக்கு பிடிக்கல.
Sugu : ஏன்
Mani : தேவா.
Sugu : யாரது தேவா.
Mani : என் படத்தோட HERO.
Sugu : அய்யொ படம் எடுக்கற‌ ஐடியாவ நிருத்துங்க Please. என்ன சாதிக்க போறீங்க?
Mani : நாலு பேருக்கு நல்ல படம் தந்தா எதுவுமே தப்பு இல்ல.
Sugu : சரி படம் படம்னு சொல்றீங்களே..ஒரு கதை சொல்லுங்க பார்ப்போம்.
Mani : குழந்தை. Srilanka. அம்மா கிட்ட இருந்து பிரியரா..அவள் ஏக்கம் தான் கதை.
Sugu : தூ. இந்த லட்சநத்துல கதை சொன்னா எவன் வருவான் நடிக்க.
Mani : வருவான். மாதவன் வருவான்.
Sugu : சரிங்க நீங்க என்ன சொன்னாலும் கேக்க மாட்டீங்க. அப்புற‌ம் பேசுவோமா. நம்ப Parents அங்க Hallல காத்துண்டு இருக்காங்க.
Mani : சொல்லணும். பதில் இப்பவே சொல்லணும்.
Sugu : நான் சொல்றேன். அப்புறம் சொல்றேன் (மனசுக்குள்ள, ச்ச எனக்கும் தொத்திக்குச்சு)

Scene - 2
-----------------------------------------------------------------------------
அப்பா, அம்மா : Sugu, மாப்ளே Super இல்ல. MBA படிச்சு பெரிய வேலை செய்ய போறான்.
Sugu : அய்யொ , என்னம்மா பையன் இவன். ப்ரம புடிச்சா மாதிரி பேசறான். School la Hints Development question மாதிரி தான் இவன் பேசவே செய்யறான். என்னால இப்படி எல்லாம் பேசி வாழ்க்க நதத்த முடியாது பா. போதாகுறைக்கு படம் வேற எடுக்க போறேன்னு அடம் பிடிக்கறான். நான் இந்த விளையாட்டுக்கு வரல. Please பா, Please மா, வேர பையன் தேடுங்களேன் :(
அப்பா, அம்மா : அட, என்னம்மா நீ, வேற பையன் பாத்துட்டா போச்சு.

Scene - 3
-----------------------------------------------------------------------------
Sugu : Hello, Mani இருக்காரா?
Mani : பேசறேன். நான்தான் பேசறேன்.
Sugu : (மனசுக்குள்ள, huh இந்த loosu தானா) நான் தான் Sugu. புடிக்கல உன்ன எனக்கு புடிக்கல. (Keeps the phone down abruptly)

|

16 comments

  1. Arunkumar Said,

    எப்பிடி? எப்பிடி இதெல்லாம்?

    :)

    Posted on 1:54 PM

     
  2. KK Said,

    irunthuchu.. super'a irunthuchu :)

    Posted on 2:13 PM

     
  3. Syam Said,

    ROTFL..mams....

    eluthunga...indhamaathiriye eluthunga :-)

    Posted on 2:47 PM

     
  4. Arunkumar Said,

    வாழ்க.. கட்சி வாழ்க :-)

    Posted on 3:35 PM

     
  5. @arunkumar
    //எப்பிடி? எப்பிடி இதெல்லாம்?//

    appadi dhaan :-)

    //வாழ்க.. கட்சி வாழ்க :-) //
    aaaha ingayum katchiyaa...sari edukku indha katchik koovalnu naan therinjikkalaamaa :-)

    @kk
    jooober

    @syam
    //eluthunga...indhamaathiriye eluthunga :-) //
    appadiyae aagattum naats

    Posted on 4:07 PM

     
  6. ambi Said,

    //நான் சொல்றேன். அப்புறம் சொல்றேன் (மனசுக்குள்ள, ச்ச எனக்கும் தொத்திக்குச்சு//
    ROTFL :) semaya kalasi irukken.

    as syam said, naanum solren, post podunga, ithe maathiri post niraya podunga.

    irukku, romba nalla irukku!
    (aii, innikum naan thaan sixth comment) :)

    btw, song jupeeeer!

    @kittu maami, inime thaan dum dum dum! athaan konjam nut loosa irukku. after mrrge, muzhusaa syam mathiri aayiduven. :p

    Posted on 10:37 PM

     
  7. Jeevan Said,

    Nice chat! last scene super punch:)

    Posted on 8:58 AM

     
  8. Bharani Said,

    LOL...nalla iruku...romba nalla iruku

    Posted on 9:45 AM

     
  9. Bharani Said,

    9

    Posted on 9:45 AM

     
  10. Bharani Said,

    rouned to 10 :)

    Posted on 9:46 AM

     
  11. Priya Said,

    ROFTL Mama :)

    adhuthu oru part pottu sugukku eppadi maniya pidichadhunu sollanum ama.

    Posted on 1:08 PM

     
  12. ROFTL Mams..


    kalakkitteenGka pathivai kalakkitteenGka

    Posted on 2:27 PM

     
  13. ஜி Said,

    ennudaiya maana seeka iyakkunar Mani Sir ai kindal seitha kittu maamaavai naan vanmaiyaaka kandikkiren :)))

    Posted on 3:40 PM

     
  14. ஜி Said,

    appuram surveysan la maami paatta ketten... superaa irunthathu....

    kittu maama... maami kitta ennoda wishes sollirunga....

    Posted on 3:41 PM

     
  15. Dreamzz Said,

    ஆஹா! சரி காமெடி!

    Posted on 7:28 PM

     
  16. Dreamzz Said,

    ஏப்படி கிட்டு.. எப்படி இப்ப்படி எல்லாம்!

    Posted on 7:29 PM

     
Facebook Twitter Youtube Linked In Orkut