Free Music Production Video Tutorials

↑ Grab this Headline Animator

வாசலின் கதவைத் திறந்தால்
வாசலில் ஒரு வெண்ணிலா
அடடா, உலகத்தின் அழகெல்லாம்
மொத்தமாக ஒரு பெண்ணிலா

உன்னை நெருங்கிப் பேச
ஆசை வீசின தென்றலா
எண்ணிலாத் துன்பம்
கறைந்தன தண்ணிலா

அவளுக்குப் பேச்செல்லாம் கண்ணிலா
கண்ணோடு கண் பார்த்தவுடன் மின்னலா
உன் வெளிச்ச முகம் கூசலா
பார்தவுடன் எனக்கு தும்பலா

வெட்கத்தில் உதட்டைக் கடித்தது பல்லிலா
எம்.ஜி.ஆர் போல் நானும் கடித்தேன் கோணலா
என் கால்கள் நடந்தன துள்ளலா
உன் வெட்கம் உச்சியைத் தொட்டன ஊஞ்சலா

உன் பேரினைக் கேட்டேன் காதிலா
என் காதினில் நீ சொன்னது நிர்மலா
சொன்னவுடன் தீண்டியது உன் கம்மலா
தீண்டியதும் என் மனம் விம்மலா

நான் பிறந்த்து உந்தன் பிறப்பிலா
நீ மட்டும் இருந்தால் இறப்பிலா
நீயில்லாத உலகம் உலகிலா
உயிர் விட்டுப் போகும் மூச்சிலா

நீ தாண்டா எந்தன் காதலா
சொல்லிவிட்டு மறைந்தது கணவிலா
கிள்ளிப் பார்த்தது உருத்தலா
இதயம் மூழ்கின கப்பலா

|

31 comments

  1. KK Said,

    Ithukku yellam karanam Urmila :)

    Posted on 5:31 PM

     
  2. KK, Lollu thaanga mudiyalappaa

    Posted on 5:37 PM

     
  3. //அடடா, உலகத்தின் அழகெல்லாம்
    மொத்தமாக ஒரு பெண்ணிலா//

    maamiyai thaanE solreenga, maamu..

    Posted on 5:38 PM

     
  4. @kk
    andha kaalathu urmila :-)

    @mu.ka
    //maamiyai thaanE solreenga, maamu.. //

    yaelae mu.ka, enna nakkalaa :-)

    Posted on 5:43 PM

     
  5. //அவளுக்குப் பேச்செல்லாம் கண்ணிலா
    கண்ணோடு கண் பார்த்தவுடன் மின்னலா
    உன் வெளிச்ச முகம் கூசலா
    பார்தவுடன் எனக்கு தும்பலா
    //

    eppadi eppadi ippadi kittu maamu..
    kalakkuReenGkaLE :-)

    varikaL ellaam arputham maamu:-)

    Posted on 6:05 PM

     
  6. Arunkumar Said,

    rendu naalla oorukku pora avasarathulayum ularittu pona kittu maama vaazga vaazga :)

    oorla supera enjoy pannunga maama/maami and shreya :)

    Posted on 6:46 PM

     
  7. Arunkumar Said,

    kavithai top tucker ponga..MGR matter ROTFL :)

    Posted on 6:48 PM

     
  8. Arunkumar Said,

    kalakkitinga kk..
    maama chennaila pogapora college nirmala :)

    Posted on 6:48 PM

     
  9. ஜி Said,

    kavithai ezuthuratha vida.. athula comedy kondu vanthathu amokam...

    super.. aditchu aadunga ;)))

    Posted on 7:18 PM

     
  10. ela ennala idhu, ularala? :)

    Posted on 10:23 PM

     
  11. G3 Said,

    Ennanga ularal fulla la lavaa irukku? MABL edhaavadhu padikkareengala ;-)

    Posted on 10:39 PM

     
  12. ambi Said,

    //வெட்கத்தில் உதட்டைக் கடித்தது பல்லிலா
    எம்.ஜி.ஆர் போல் நானும் கடித்தேன் கோணலா//

    ROTFL :) kalakkals kittu mama!
    chanceee illa, ellaame la! wow!

    நீ தான் எந்தன் லைலா :) he hee

    Posted on 11:29 PM

     
  13. ennaga idhu Kannadasan ezhutha try panni irukeenganu solla asaiya thaan iruku

    ana...he he he
    then too good kavithai

    Posted on 3:27 AM

     
  14. கவிதை சூப்பரு ...

    \\அவளுக்குப் பேச்செல்லாம் கண்ணிலா
    கண்ணோடு கண் பார்த்தவுடன் மின்னலா\\
    தூள் கிளப்பிட்டீங்க...

    Posted on 6:06 AM

     
  15. Dreamzz Said,

    கிட்டு, கலக்கிட்டீங்க!

    Posted on 8:38 AM

     
  16. Dreamzz Said,

    //வாசலின் கதவைத் திறந்தால்
    வாசலில் ஒரு வெண்ணிலா
    அடடா, உலகத்தின் அழகெல்லாம்
    மொத்தமாக ஒரு பெண்ணிலா
    //


    ஆரம்பம் அட்டகாசம்!

    Posted on 8:38 AM

     
  17. Dreamzz Said,

    //நீ தாண்டா எந்தன் காதலா
    சொல்லிவிட்டு மறைந்தது கணவிலா
    கிள்ளிப் பார்த்தது உருத்தலா
    இதயம் மூழ்கின கப்பலா //


    மொத்த kavidhaiyum superappu!

    Posted on 8:38 AM

     
  18. Dreamzz Said,

    namma ularuthal kavitha thodar kalakuthu!

    Posted on 8:39 AM

     
  19. Dreamzz Said,

    sari...

    Posted on 8:39 AM

     
  20. Dreamzz Said,

    vandhadhukku 20 adichukiren!

    Posted on 8:39 AM

     
  21. SKM Said,

    //வாசலின் கதவைத் திறந்தால்
    வாசலில் ஒரு வெண்ணிலா//
    adadaa!
    //எண்ணிலாத் துன்பம்
    கறைந்தன தண்ணிலா//
    ezhudhum bodhu Syam ninaiva?

    //அவளுக்குப் பேச்செல்லாம் கண்ணிலா
    கண்ணோடு கண் பார்த்தவுடன் மின்னலா// very nice.

    //எம்.ஜி.ஆர் போல் நானும் கடித்தேன் கோணலா// :D

    //உன் பேரினைக் கேட்டேன் காதிலா
    என் காதினில் நீ சொன்னது நிர்மலா
    சொன்னவுடன் தீண்டியது உன் கம்மலா
    தீண்டியதும் என் மனம் விம்மலா//
    yabbaaaa!b

    //நீ தாண்டா எந்தன் காதலா
    சொல்லிவிட்டு மறைந்தது கணவிலா
    கிள்ளிப் பார்த்தது உருத்தலா
    இதயம் மூழ்கின கப்பலா//
    titanic kappal rangela oru kavidhaiya. good good.

    Have a nice trip .

    Posted on 1:18 PM

     
  22. SKM Said,

    appo Shreya kutti First Birthday India la.Dhool kilappittu vanga.Advance wishes to her.appo India la irupeenga ,solla mudiyadhu illaya.

    Posted on 1:26 PM

     
  23. @skm : appo Shreya kutti First Birthday India la.Dhool kilappittu vanga.
    yes, we will be celebrating her 1st bday in chennai.


    g3, Heidi,ramya,bharani..and whoever bloggers we know ( who r in chennai), try to attend the function.
    Nice chance to meet u guys.
    got last minute packing 2 do. so bye solittu naan kazhandukaren
    -Kittu maami.

    Posted on 2:45 PM

     
  24. tata, by bye, cheeu.
    shivaji first day first show pathuttu varuvome :) vandhu kadhai solren seriya
    KK, arun. smoke alarm adikudhu, pls stop the smoke coming out of ur ears :)

    -K maami.

    Posted on 2:47 PM

     
  25. Priya Said,

    mama, chaneless.. kalakittel...

    //வெட்கத்தில் உதட்டைக் கடித்தது பல்லிலா
    எம்.ஜி.ஆர் போல் நானும் கடித்தேன் கோணலா//
    ROFTL..

    indhu enna kanavu kadhala..
    mami kitta sonnela..
    mami kettala..
    pooru kattai vanginela..

    Eppa chennai payanam?

    Posted on 4:24 PM

     
  26. KK Said,

    Mummy!!!!! Awwwwwwww :'(
    Kittu Maami naanga paavam illai... neenga padam paakum bothu appadiye oru video yeduthu yengalukku anupidunga.... Plzzzz :)

    Kittu Mama,
    Kalakireenga..... unga paata Manoj night shyamlan, Madona and Barbara Streisand vechu oru video pannaporatha Anonymous hindi'la yezhuthi irukaar... paartheengala neenga sollatiyum yengalukku therinjidum :D

    Have a safe Trip! Have fun!!! Super'a enjoy pannunga... Shreya'ku Yenga Katchi and yethir katchiyin sarba Advanced Happy B'day wishes!!! :D

    Posted on 8:27 PM

     
  27. Arunkumar Said,

    maami, kk solra maathiri video vandhaa thaan alarm stop aagumaam :)

    Have a great trip Kittu family :P
    Have fun. Enjoy Shreya kutti's 1st bday celebs :)

    Posted on 9:13 PM

     
  28. Bharani Said,

    trademark kittu maams ularal :)

    Posted on 3:03 PM

     
  29. Bharani Said,

    oru cine songa range-ku ezhuduneenga paartheengala.....super :)

    Posted on 3:04 PM

     
  30. லலா வெல்லாம் சரிதான் மாமா!!ஆனா ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள்! பிழை விடுத்துப் பார்த்தால் சுவை
    "உங்கள் சொல்லிலா
    பொருளிலா எழுத்திலா
    நடையிலா அல்லது
    அந்த லாவிலா" :)

    Posted on 9:38 AM

     
  31. மு.கா பதிவிலிருந்து இங்கே வந்தேன்.

    இதைப் பாருங்கள்... உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்கலாம்:

    அன்புடன் கவிதைப் போட்டி
    ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்

    பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள் :-)

    Posted on 4:57 PM

     
Facebook Twitter Youtube Linked In Orkut