Free Music Production Video Tutorials

↑ Grab this Headline Animator

அவள் எண்ட பட்சி

Posted by Swamy Srinivasan aka Kittu Mama On 11:59 AM

மு.கு: தயவு செய்து இது தெய்வீக பட டைட்டில்னு நினைக்க வேண்டாம்

ஹே ஓமனே, பக்கம் நீ நடந்து வரூ
எண்ட இதயத்தில் பட்சே குரு குரூ
உண்ட கொண்டை, மயில் மண்டையின் பெண்டை
உண்ட இடுப்பு கண்டூ, கதக்களி ஆடுது என் கால் ரெண்டூ
உண்ட உடம்போ ஒரு திண்டு
ஆகிறேன் நானும் மண்டு
தூக்கத்தில் ஊருது நண்டு
ஹே ஓமனே, உண்ட கண் ஒரு டூமா கோலி
பட்சே எந்தன் உள்ளம் பப்படமாய் நொருங்கி காலி
நீ மீன் வாங்கி வரச்சொல்லும்
ஹே ஓமனே, கடலையே உன்முன் வைக்கும்
உண்ட அப்பன் பய்யனைப் பற்றிக் கேக்கும்
மணலை நோண்டிச் சொல்லு, அவன் சோஃட்வேர் இஞ்சி நாயர் ஆக்கும்
உன் அப்பன் சம்மதிக்காமல் இரூ
கட்டிய புடவை பட்சே கட்டாத புடவையோடு என்னுடன் வரூ
உண்ணைக் கண்டதும் நான் முற்றிலும் மாறிப்போயி
எண்ட ஹீரொ மம்மூட்டி, எண்ட ஹீரொ பெண்டாட்டி ஷகீலா
எண்ட அப்பன் குருவாயூரப்பன்
எண்ட அரிசி டூமா அரிசி
நீ எண்ட காதலை மட்டும் சபிச்சு
எண்டே உயிரை நான் கடலில் மடிச்சு
ஹே ஓமனே, சீக்கிரம் சம்மதம் தரூ

|

9 comments

  1. KK Said,

    yendha saare ithu... ningal oru malayalathu pen kutty'a nokia???

    Posted on 2:27 PM

     
  2. Arunkumar Said,

    கொங்குராஜூலேஷன்ஸ் கிட்டு , யூ ஆர் FULLY குவாலிஃபைட் :-)

    கிட்டு மாமி,
    நோக்கியோ?
    எந்தா இதி?

    Posted on 5:07 PM

     
  3. Syam Said,

    எந்தா மாம்ஸ்...அ குட்டிய கண்டு இங்கன பறஞ்சு...

    இத வாய்ச்சிட்டு மாமி நிங்கள்ட நாக்கில சூடு போட்டோ.... :-)

    Posted on 6:32 PM

     
  4. Dreamzz Said,

    ஆஹா! நுவ்வு மளையாளம் அறிஞ்சு?

    ;)

    டைட்டில் சூப்பர்!

    Posted on 7:50 PM

     
  5. Dreamzz Said,

    //உண்ணைக் கண்டதும் நான் முற்றிலும் மாறிப்போயி
    எண்ட ஹீரொ மம்மூட்டி, எண்ட ஹீரொ பெண்டாட்டி ஷகீலா
    எண்ட அப்பன் குருவாயூரப்பன்
    எண்ட அரிசி டூமா அரிசி//

    ROFL!

    Posted on 7:50 PM

     
  6. ambi Said,

    //உன் அப்பன் சம்மதிக்காமல் இரூ//

    அப்பன் இல்லா அச்சனாக்கும்! :p

    //எண்ட ஹீரொ மம்மூட்டி, எண்ட ஹீரொ பெண்டாட்டி ஷகீலா
    //
    ROTFL :)
    LOL on syam comment. :)

    again 6 th comment. :p

    Posted on 10:52 PM

     
  7. SKM Said,

    ROTFL!
    LOL!@comments too.

    Posted on 11:33 AM

     
  8. எந்த கிட்டு மாமுக்கு...மலையாளத்தில் இத்தனை இஷ்டமோ...

    அடிபேலி கவிதை...சேட்டா ;))

    Posted on 3:42 PM

     
  9. Adiya Said,

    எந்தா இந்தா பறையு...

    வலிய கவிதை யானு ...

    சத்தியமாயிடு யான் சாமி படம் மனசுல ஆயி :)

    Posted on 8:18 PM

     
Facebook Twitter Youtube Linked In Orkut