நான் கடவுளையென்னி குமுறப் போவதில்லை
என் உடலின் சில பாகங்களையென்னி கருகப் போவதுமில்லை
கண்கள் தெரியவில்லை என்பது குற்றமல்ல
கண்மூடித் தனமாக இருப்பது தான் குற்றம்
காதுகளில் ஓசை கேட்காதது குற்றமல்ல
ஓசையில்லாமல் செய்யும் மோசடி தான் குற்றம்
நடக்க இயலவில்லை என்பது குற்றமல்ல
நம் வாழ்க்கையை நடத்த இயலாதது தான் குற்றம்
பேச முடியாவிட்டால் குற்றமல்ல
பிறரை பின்பேச்சு பேசுவதுதான் குற்றம்
வெரும் உருப்பளவிளுல்ல ஊணங்கள் ஊணமல்ல
மனதளவில் உள்ள ஊணங்களே ஊணம்
4 comments
//வெரும் உருப்பளவிளுல்ல ஊணங்கள் குற்றமல்ல
மனதளவில் உள்ள ஊணங்களே ஊணம்//
Summa nachunnu irukku :-)
Posted on 1:02 PM
Ai. romba naal kazhichu naan firstu :))
Posted on 1:02 PM
oonam nalla pesirku
Posted on 1:24 PM
*claps claps
Super kavithai :)
Kittu mama, Vadivel maathiri oonam oonam oonam inga yarum ilaingo... appadinu padi irukalame :)
Posted on 3:12 PM