கணத்துடன் இருக்கும் மனத்துடன்
காதலைச் சொல்லச் சென்றான அவன்
தொண்டை வரள மண்டை உருள
காத்துக் கிடந்தான் அவன்
தூண்டில் வலையில் மாட்டிய மீனோ
சில கணம் தவித்து உறங்கிவிடும்
காதல் வலையில் இவனின் மனது
பல கணம் துடித்தும் மறந்துவிடும்
வருவாள் வருவாள் என்ற அலைகள்
சுணாமி போல தாக்கியது
காதலைப் பெருவாள் என்ற கனவு
நினைவை சற்றே வாட்டியது
உயரம் பறக்கும் பறவை
இரவின் இறகைக் காத்துக் கொள்ளும்
துயரம் பிறக்கும் வரவை
அவளின் இருகை காத்துக் கொல்லும்
நெருங்கின பெண்ணை
மணந்துக்கோ என்னை சொல்ல வந்த அந்த நொடி
பிடித்தது உன்னை
மறந்துக்கோ என்னை சொல்லி விட்டாள் வந்த படி
பிறவிப் பயனை அடைந்து விட்டோம் சொல்லிய காலம் ஒலித்ததடி
இருதிச் சடங்கை நெருங்கி விட்டோம் மெல்லிய ஓலம் பலித்ததடி
எப்படி எல்லாம் காதல் செய்தேன்
காலப் படகு சொன்னாலும்
காதலா சாதலா என்ற எண்ணம்
காலை பிறகு என்னாகும் ...
காலை பிறகு என்னாகும் ...
காதலைச் சொல்லச் சென்றான அவன்
தொண்டை வரள மண்டை உருள
காத்துக் கிடந்தான் அவன்
தூண்டில் வலையில் மாட்டிய மீனோ
சில கணம் தவித்து உறங்கிவிடும்
காதல் வலையில் இவனின் மனது
பல கணம் துடித்தும் மறந்துவிடும்
வருவாள் வருவாள் என்ற அலைகள்
சுணாமி போல தாக்கியது
காதலைப் பெருவாள் என்ற கனவு
நினைவை சற்றே வாட்டியது
உயரம் பறக்கும் பறவை
இரவின் இறகைக் காத்துக் கொள்ளும்
துயரம் பிறக்கும் வரவை
அவளின் இருகை காத்துக் கொல்லும்
நெருங்கின பெண்ணை
மணந்துக்கோ என்னை சொல்ல வந்த அந்த நொடி
பிடித்தது உன்னை
மறந்துக்கோ என்னை சொல்லி விட்டாள் வந்த படி
பிறவிப் பயனை அடைந்து விட்டோம் சொல்லிய காலம் ஒலித்ததடி
இருதிச் சடங்கை நெருங்கி விட்டோம் மெல்லிய ஓலம் பலித்ததடி
எப்படி எல்லாம் காதல் செய்தேன்
காலப் படகு சொன்னாலும்
காதலா சாதலா என்ற எண்ணம்
காலை பிறகு என்னாகும் ...
காலை பிறகு என்னாகும் ...
8 comments
Any flash back. Hmm.mmm. it is always thrilling to read such romantic poems. Whatever you have said looks like true... You have written with good depth of feeling. Kittu turning into a good poet...Well done. Keep it up.
Posted on 4:38 AM
@balaji
//Any flash back// seriousaa illa balaji. andha vambukkae pola naan. apadinnu sollala..endha pennum ennai paathu varalanradhu dhaan unmai :-)
Thanks for your good comments. I always feel that a poet originates from the different flavors of sadness in him. WITH LOVE always topping the chart in sadness, adhaan oru chinna try.
Before i satrted, i had a scene like a guy wanting to tell his love, waiting for his beloved in a beach.
idhukku periya situation verayaanu solradhu kaadhula vizara maari irukku hehe
Posted on 10:11 AM
//தூண்டில் வலையில் மாட்டிய மீனோ
சில கணம் தவித்து உறங்கிவிடும்
காதல் வலையில் இவனின் மனது
பல கணம் துடித்தும் மறந்துவிடும்//
அட்ரா அட்ரா! கலக்கறீங்க!
இத இப்படியும் சொல்லலாமோ?
//தூண்டில் வலையில் மாட்டிய மீனோ
சில கணம் துடித்துவிட்டு உறங்கியிருக்கும்
காதல் வலையில் இவனின் மனதோ
உறக்கத்தின் போதும் துடித்திருக்கும்//
Posted on 3:15 PM
கவித சூப்பர் கிட்டு!
Posted on 3:15 PM
kalakkal kavithai. college timela yaarugaaga ezhuthineenga? :p
btw, belated B'day wishes to kittu maami.
sorry officela lot of aanis. adhugaaga cake anupaama irukaatheenga. :)
Posted on 2:05 PM
//தொண்டை வரள மண்டை உருள//...wow...enna oru line...
Posted on 4:46 AM
//தூண்டில் வலையில் மாட்டிய மீனோ
சில கணம் தவித்து உறங்கிவிடும்
காதல் வலையில் இவனின் மனது
பல கணம் துடித்தும் மறந்துவிடும்
//...engayo poiteenga...
Posted on 4:46 AM
//எப்படி எல்லாம் காதல் செய்தேன்
காலப் படகு சொன்னாலும்
காதலா சாதலா என்ற எண்ணம்
காலை பிறகு என்னாகும் //..super maams...kavidhai attagaasama iruku...
Posted on 4:47 AM