Free Music Production Video Tutorials

↑ Grab this Headline Animator

நமிதாவின் Punches

Posted by Swamy Srinivasan aka Kittu Mama On 9:35 AM

எவ்வளோ நாளைக்குதான் தலீவர் Punch Dialgue கேட்கறது. இதோ கொஞ்சம் நமிதாவையும் கேட்போமே.

1. அஞ்சு நடந்து வந்தா ஆறு
நமிதா நடந்து வந்தா தேரு

2. குழந்தைக்கு புடிச்சதெல்லாம் game game
நமிதாக்கு புடிச்சதெல்லாம் shame shame

3. குளிர் காலத்துல குளிருதுல்ல
இந்த நமிதா வந்தா அதிருதுல்ல

4. Cut Outல நடந்தா பந்தா
Cut Outஏ நடந்தா நமிதா

5. நான் கீழ உருண்டா Glamourரு
உன் மேல உருண்டா Tremorரு


இன்னும் சரக்கிருந்தா அடிச்சு விடுங்கபா ......

|

9 comments

  1. Dreamzz Said,

    ROFL!

    Posted on 7:18 PM

     
  2. Dreamzz Said,

    //Cut Outல நடந்தா பந்தா
    Cut Outஏ நடந்தா நமிதா//
    super!

    Posted on 7:19 PM

     
  3. Dreamzz Said,

    சரி நம்ம பங்குக்கு...

    Posted on 7:19 PM

     
  4. Dreamzz Said,

    நம்ம பெருமூச்சு விட்டா பிகர்
    நாடே பெருமூச்சு விட்டா நமீதா

    Posted on 7:20 PM

     
  5. Dreamzz Said,

    ஹிஹி! இனி யோசிப்பது எல்லாம், இங்க போடும்படி இல்ல! நான் எஸ்கேப்!

    Posted on 7:20 PM

     
  6. G3 Said,

    Aaha.. posta paathadhum dreamzum gopsum indha pakkam varaama paathukkanumaenu nenachen.. inga vandhu paatha erkanavae dreamz alli thelichitaar pola ;)

    Posted on 12:34 AM

     
  7. Arunkumar Said,

    //
    . Cut Outல நடந்தா பந்தா
    Cut Outஏ நடந்தா நமிதா

    //


    chance-ae illa..

    sema ROTFL :)

    Posted on 1:33 PM

     
  8. ambi Said,

    //நமிதாக்கு புடிச்சதெல்லாம் shame shame
    //
    ROTFL :) kittu mama, maami oorla illaiyaa? romba freeya irukeenga pola :p

    Posted on 1:03 AM

     
  9. ambi Said,

    கண் திருஷ்டிக்கு பூசணிக்கா
    குத்து பாட்டுக்கு நமீதா

    Posted on 1:05 AM

     
Facebook Twitter Youtube Linked In Orkut