ஒன்றை அனுபவித்தோம் என்ற சந்தோஷத்தைவிட
அனுபவிக்கப் போகின்றோம் என்பதேயாகும்
பொருளட்க்கம் : வாழ்க்கைப்பால்
P.S : Mr.Peter என்ன சொல்றான்னா : In most situations, the pleasure comes from the journey, not the destination.
ஒன்றை அனுபவித்தோம் என்ற சந்தோஷத்தைவிட
அனுபவிக்கப் போகின்றோம் என்பதேயாகும்
பொருளட்க்கம் : வாழ்க்கைப்பால்
9 comments
Peter enna ungalukku pottiya vandhuttara? ungala maadiriyae simplea puriyara maadirilaan pesaraaru ;)
Posted on 8:29 AM
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! எப்படி?? எப்படி எல்லாம்??
Posted on 11:11 AM
//: In most situations, the pleasure comes from the journey, not the destination.
Labels: குறள்
// ஓஹ்! இது தான் அர்த்தமா!
இத
"முடிவென் பதாகிய சுகத்தை விடவுமதிகம்
அதன் போய்ச்சேர்வ தாகும்"
அப்படினு சொல்லி இருக்கலாம் :D
அட... ந்மக்கு கூட இப்பெல்லாம் குறள் எழுத வருது. எல்லாம் உங்க பதிவ படிச்சு படிச்சு!
Posted on 11:13 AM
@ட்ரீம்ஸ்,
//"முடிவென் பதாகிய சுகத்தை விடவுமதிகம்
அதன் போய்ச்சேர்வ தாகும்"//
இதுல ஒரு குட்டி திருத்தம்...
"முடிவென் பதாகிய சுகத்தை விடவுமதிகம்
அதை நோக்கிய பயணம்"
ஹையா.. எனக்கும் நக்கீரர் பரம்பரைல ஒரு சீட்ட போடுங்கப்பா :)))
Posted on 3:20 PM
Unmai Than.
KCS
Posted on 3:44 AM
LOL on G3 comment.
nice fact told in one sentence. enna k-mama y no posts for a week...?
idlyku maavu aata sollitaangala k-maami..? :p
Posted on 2:11 AM
@AMBI: experience pesudho :)
-K mami
Posted on 4:21 PM
Peter peter than kittu mama kittu mama than :)
Posted on 3:51 PM
@KK welcome KK
@ambi : kittu mama aani pudungittu busya irukardhala kittu mami is goin to take over the posts inime.
neenga ellarum ayyyyyyoo nnu kadhari azhudhalum post pottu inime torture panna poren.
Posted on 5:35 PM