இருமுள் சேர்ந்தால் 12
இவ்விரு முள்ளின் வயதும் 12
மணி மணியான காதல் பேச்சில்
மணி என்ன, மறந்து போச்சு
வாய் இரண்டும் கடலை போட
கை இரண்டும் தொடலை நாட
கடலுக்கு வெப்பம் கொடுக்க
இரு தீப்பந்தம் எறிந்து கொண்டிருந்தது
தீப்பந்தம் சுட்டெரிய
கடலின் குளிரோ வழி வகுத்தது
கடலை போடத் துடிக்கும் விடலைப் பேச்சு
உலகை மறக்கச் செய்யும் மாயமாச்சு
முளைத்து மூன்று இலை விடாத பருவம்
பார்க்கவில்லை கட்டையுடன் சென்ற மாமா உருவம்
தம்பியின் மேல் கட்டை பட்டது
தம்பியின் ஆள் காதலை விட்டது
இவ்விரு முள்ளின் வயதும் 12
மணி மணியான காதல் பேச்சில்
மணி என்ன, மறந்து போச்சு
வாய் இரண்டும் கடலை போட
கை இரண்டும் தொடலை நாட
கடலுக்கு வெப்பம் கொடுக்க
இரு தீப்பந்தம் எறிந்து கொண்டிருந்தது
தீப்பந்தம் சுட்டெரிய
கடலின் குளிரோ வழி வகுத்தது
கடலை போடத் துடிக்கும் விடலைப் பேச்சு
உலகை மறக்கச் செய்யும் மாயமாச்சு
முளைத்து மூன்று இலை விடாத பருவம்
பார்க்கவில்லை கட்டையுடன் சென்ற மாமா உருவம்
தம்பியின் மேல் கட்டை பட்டது
தம்பியின் ஆள் காதலை விட்டது
6 comments
நல்லா இருக்கு. ஆனால் இது சிறுகதையா கவிதையா? ஒரே குழப்பமா இருக்கே? ;-)
Posted on 12:03 PM
Heh! 12 vayasulaya! romba overu!
Posted on 8:43 PM
Heh! 12 vayasulaya! romba overu!
Posted on 8:43 PM
Heh! 12 vayasulaya! romba overu!
Posted on 8:43 PM
வணக்கம் தல ;))
\\\மணி மணியான காதல் பேச்சில்
மணி என்ன, மறந்து போச்சு
வாய் இரண்டும் கடலை போட
கை இரண்டும் தொடலை நாட\\
\\தம்பியின் மேல் கட்டை பட்டது
தம்பியின் ஆள் காதலை விட்டது\\
ஆஹா...வார்த்தைகளில் சும்மா விளையாடி இருக்கிங்க..சூப்பர் ;))
Posted on 12:56 PM
Arumaiyan ka(vi)thai
Posted on 9:48 AM