திருமதி அங்கிருக்க திருமகன் இங்கிருக்க
பஸ் ஒன்று புறப்பட்டது
கண்கள் சட்டென்று மோதிக்கொண்டது
திருமகன் உள்ளமோ பற்றிக்கொண்டது
அலைகள் கடலில் பறந்தன மெல்ல
வானம் பூக்களை மொத்தமாய் தள்ள
ஒரு பாரதி ராஜா படம்
அவனுள் ஓடிக் கொண்டிறந்தது
நினைவைக் கலைக்கும் கைகள் ஒன்று
தட்டின பின்னால் மெல்ல நின்று
திரும்பிய அவன் கண் போதை கொண்டு
திகைத்தான் ஒரு கனம் அவளைக் கண்டு
டி.நகர் போகனுமென்று அவள் கையை நீட்ட
முத்த மிட்டான் இவனோ காதலைக் காட்ட
அலறினாள் தொண்டையை பிச்சிக் கொண்டு
கொதறினார்கள் பஸ்ஸில் மக்கள் கண்டு
அவள் தான் காரணமென்று இவன் சொல்ல
டிக்கட் வாங்க வந்தேன் இவள் சொல்ல
குனிந்தான் அழுதான் அவன் சட்டையை தூக்கிக் கொண்டு
சிரித்தான் எழுந்தான் அவனனிந்த காக்கி சட்டையைக் கண்டு
கண்படி வாசித்த அவளுக்கு இவனொரு நடத்துனர்
கண்டபடி யோசித்த இவனுக்கு எல்லோரும் கொடுத்தனர்
முதலில் இவன் மனம் வானம் போயிற்று
முடிவில் எல்லாம் புஸ் வானம் ஆயிற்று
பஸ் ஒன்று புறப்பட்டது
கண்கள் சட்டென்று மோதிக்கொண்டது
திருமகன் உள்ளமோ பற்றிக்கொண்டது
அலைகள் கடலில் பறந்தன மெல்ல
வானம் பூக்களை மொத்தமாய் தள்ள
ஒரு பாரதி ராஜா படம்
அவனுள் ஓடிக் கொண்டிறந்தது
நினைவைக் கலைக்கும் கைகள் ஒன்று
தட்டின பின்னால் மெல்ல நின்று
திரும்பிய அவன் கண் போதை கொண்டு
திகைத்தான் ஒரு கனம் அவளைக் கண்டு
டி.நகர் போகனுமென்று அவள் கையை நீட்ட
முத்த மிட்டான் இவனோ காதலைக் காட்ட
அலறினாள் தொண்டையை பிச்சிக் கொண்டு
கொதறினார்கள் பஸ்ஸில் மக்கள் கண்டு
அவள் தான் காரணமென்று இவன் சொல்ல
டிக்கட் வாங்க வந்தேன் இவள் சொல்ல
குனிந்தான் அழுதான் அவன் சட்டையை தூக்கிக் கொண்டு
சிரித்தான் எழுந்தான் அவனனிந்த காக்கி சட்டையைக் கண்டு
கண்படி வாசித்த அவளுக்கு இவனொரு நடத்துனர்
கண்டபடி யோசித்த இவனுக்கு எல்லோரும் கொடுத்தனர்
முதலில் இவன் மனம் வானம் போயிற்று
முடிவில் எல்லாம் புஸ் வானம் ஆயிற்று
4 comments
Eppadi ippadiellam? aanalum andha pulla romba paavam :)
Posted on 12:41 AM
endha pullanga? aan pullaya penna pullaya? :-)
sari adha vidunga, wish you a very happy deepavali. adutha varusham neenga oru pullayaandaan kaya pudikka vaazthukkal..
Posted on 5:59 PM
Aaha.. Diwali wisha solla marandhutten :(
Belated Diwali wishes :)
Naan sonnadhu aan pullayaandaanathaan :)
//adutha varusham neenga oru pullayaandaan kaya pudikka vaazthukkal..
//
Aaha. ellarum oru murder veriyoda thaan irukkeenga pola :)
Posted on 6:15 AM
இது என்ன கற்றது தமிழ் பார்த்த effect a?
Posted on 9:59 AM