தகதகவென கஷ்ட்டப்பட்டாலும் ஒன்றையடைய இஷ்ட்டப்
படவில்லையெனில் அடைதலும் மிகமிகக்கஷ்ட்டமே
பொருளடக்கம் : தத்துவப் பால்
P.S : இதனால நான் சொல்ல வரது என்னன்னா, கஷ்ட்டபட்டு யேதோ 2-3 பேர் வந்து போரதால, நானும் எப்படியோ கொஞ்சம் இஷ்ட்டப்பட்டு இந்த போஸ்டோட ஒரு 300 போஸ்ட் போஸ்ட்டிட்டேன். வந்து போர மக்களுக்கு எல்லாம் என் மனமார்ந்த நன்றிகள் கலந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
HAPPY NEW YEAR 2008 !!

2 comments
Steadya 300 adichuteengala! super!
Happy New year thala. next week San Francisco varen. angaya irukeenga neenga? illa NJ a?
D
Posted on 7:08 PM
thanks dreamzzz
SFO la irundhaen oru 5 yrs munnaadi . But i'm in NJ. New york neenga vandhappa mail pannaenae...
Posted on 10:52 PM