சுந்தரி சொம்பால் ஒரு சேதி
சொல்லடி நானும் பசு ஜாதி
வெண்ணையே, தந்தேன் உனக்காக
மாடினைக், கொண்டேன் அதர்காக
மாடினை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே ரெண்டு மாடுமே
சுந்தரி சொம்பால் ஒரு சேதி
சொல்லடி நானும் பசு ஜாதி
-------------------------------------
பசு கறந்த பாலை யாவும் நீயே குடித்தால் நியாயமா
வாய் நுறைத்துப் பாவை பார்த்தால் காதல் துன்பம் நேறுமா
ஆஹா ஹா வா(ல்) பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட பேச்சி உன்னைச் சேர்ந்திடும்
பசுவுடன் நான் வாட ஏன் இந்த சோதனை
எறுமையை நீ கேளு, கூறும் என் வேதனை
பேச்சி, போல அனைப்பாயோ
அனைப்பேன், வைக்கோல் குடுப்பாயோ
(சுந்தரி சொம்பால் ஒரு சேதி
சொல்லடி நானும் பசு ஜாதி)
-----------------------------------------------
மாடுகளும் முட்கள் திண்ணும், நானும் நீயும் நீங்கினால்
பாலை எங்கும் கறக்கக் கூடும் நீ என் மடியில் தூங்கினால்
ஆஹா ஹா மாடுகளும் ஓடிப் போகும், நானும் நீயும் நீங்கினால்
பால் குடிக்க வாரம் ஆகும் பாதை மாறி ஓடினால்
கோடி சுகம் வாராதோ, காளை எதிர் தோன்றினால்
காயங்களும் ஆராதோ, வாலை அது ஆட்டினால்
காம்பைநீ, தொட்டால் பால் கூடும்
தொடுவேன் அன்னாள் வரக் கூடும்
(சுந்தரி சொம்பால் ஒரு சேதி
சொல்லடி நானும் பசு ஜாதி)
3 comments
//மாடுகளும் முட்கள் திண்ணும், நானும் நீயும் நீங்கினால்
பாலை எங்கும் கறக்கக் கூடும் நீ என் மடியில் தூங்கினால்
//
ROFL!!!
Posted on 6:04 PM
//(சுந்தரி சொம்பால் ஒரு சேதி
சொல்லடி நானும் பசு ஜாதி)//
சுந்தரி சொம்பால் நல்ல சேதி..
சொல்லடி நானும் பசு தான் டி
hehe :)
appadinu solli.. pink color pasu engayum partheengana.. athu namma rama rasu thaan!
Posted on 6:05 PM
//சுந்தரி சொம்பால் ஒரு சேதி
சொல்லடி நானும் பசு ஜாதி//
Startinge adirudilla!! Sooperappu....
BTW Tamil fontla eppadi replypandunnu sollungalen...
Posted on 9:20 PM