சிறந்ததொரு மண் வாசனையில் உன்னைக் கண்டவுடன்
என் மனதின் காதல் அலைகள் ஓய்வதில்லை
அழகுக்கே அழகு சேர்க்கும் சிகப்பு ரோஜாக்கள் கூட
உன் அழகிர்க்கு முதல் மரியாதை செய்கின்றன
பதினாறு வயதில் இருந்து ஸைட் அடிக்கத்த் தொடங்கிய கண்களுக்கு
இன்று கண்களால் கைது செய்யப்பட்டன
நாடோடித் தென்றலாய் தினந்தோறும் என்னைத் துலைத்த எனக்கு
என் வீட்டின் கிழக்கே போகும் ரயிலில் காதல் சொல்லுவேன் உனக்கு
உன்னை நிழல்கள் போல பின் தொடர்ந்து கடலோரக் கவிதைகள் பாடினாலும்
உன் மனமென்னும் கல்லுக்குள் ஈரம் இல்லையெனில்
என் உயிர் அனுக்கள் கடல் பூக்களாக மாரிவிடுமடி
முன்பு எதிர்பார்புகளே இல்லாத எனக்கு
உன் புதிய வார்ப்புகள் தேவையடி
புதுமைப் பெண்ணாக வந்து என் உடலென்னும் வயலை
புது நெல்லு புது நாத்தாக மாற்றிவிடு.... மாற்றிவிடு... மாற்றிவிடு...
5 comments
puthu nellu puthu naathaa?
ROTFL :) ungalukku mattum thaan ipdi thonum. :)
Posted on 2:52 AM
bharathi raja padam paera konda varigal aachae :-) adhaan puthu nellu puthu naathu :-)
appuram ennga aalayae kaanom...
Posted on 8:42 AM
Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Impressora e Multifuncional, I hope you enjoy. The address is http://impressora-multifuncional.blogspot.com. A hug.
Posted on 12:30 AM
maatri vittaangala?
:)
kavidhai nanna irukku..
athuvum andha 16 vayasula irundhu sight adichathuku pidichu ulla vechukitaangale... athu superu..
Posted on 5:38 PM
ithu yen diary ya? ;-)
Keshi.
Posted on 2:41 AM