படுக்கையில் உருண்டேன், புரண்டேன்
தலையனையில் புதைந்தேன், கடித்தேன்
உன்னை நேற்று பார்த்தவுடன்
வாயில் ஜொல்லினை அடக்க முடியவில்லை
இன்று இரவோ, என்னால் தூங்க முடியவில்லை
பச்சை நிற நாயகியே
என் நாவில் எச்சை ஊற வைத்த பாதகி நீ
பகலில் உன்னுடைய சுட்டெறிக்கும் உடல், தாக்கதை கொடுத்தது
இரவில் அதுவே என்னுடைய தூக்கத்தை அல்லவா கெடுத்தது
கடற்கரையில் உன் மேல் தொடர்ந்த காதல்
இன்றுடன் முடிவு அடைகிறது மொளகாய் பஜ்ஜியே
மொளகாய் பஜ்ஜியே .....
6 comments
Ha..ha...ha.. still laughing
Posted on 10:03 AM
avvvvvvv en indha kola veri :)
Posted on 10:11 AM
maaaamaaa unga ravusu rombadhaan adhigam.. kittu maameee is lucky
Posted on 11:40 PM
chanceyyyyyy illa......kittu mama unga lollu romba jollu!!!
convey my regards & thanks to mami for dropping by in my blog.....after a very longggggg time:-)
Posted on 12:17 AM
//கடற்கரையில் உன் மேல் தொடர்ந்த காதல்
இன்றுடன் முடிவு அடைகிறது மொளகாய் பஜ்ஜியே
மொளகாய் பஜ்ஜியே .....//
அடுத்த காதல் யாருமேலே ?
வாழைக்காய் பஜ்ஜிமேலைய !
நல்லாருக்கு.
Posted on 4:51 AM
ROTFL :)) bajjikku blog ezhuthiya blogger neenga thaan K-mama. :D
enga veetalum last weekendla potato & onion bajji thaan.
Posted on 6:19 AM