கனவிலே நிலவைக் கண்டேன்
நிலவிலே என்னைக் கண்டேன்
என்னிலே உன்னைக் கண்டேன்
உன்னிலே என்னதான் கண்டேனோ
உன் விழியைச் சொல்ல வந்தேன்
உன் மூக்கு நுனி கோபத் துளியிட்டன
உன் உதட்டைச் சொல்ல வந்தேன்
உன் உதட்டிலே உன் பற்கள் ஏறிவிட்டன
என்ன தான் செய்வேன் என்று கிள்ளிப் பார்த்த வேளையில்
நாளே விடிந்து விட்டன
மறுபடியும் ஓர் நிஜ நாளை அள்ளிச் சேர்த்த காலையில்
உன்னாலே காப்பி மட்டும் சுவையிட்டன
4 comments
http://dhans.wordpress.com/2008/02/10/day-dream/
பகல் கனவு :
இரவு முழுவதும் விழித்திருந்தேன்
விடியுமென்று.
விடிந்தவுடன் தூங்கிவிட்டேன்,
நீ வந்து போகும் பகல் கனவு
பலிக்குமென்று!!!
Posted on 1:34 AM
ithu thaaan kaapiya kaadhala... mudiyala!
Posted on 7:21 AM
@dhaana
ada ada unga entry'ae arumai dhaana...kalakkiteenga ponga...but adikadi vaanga :-)
@dreamz
enna panradhu...en moolaikku ettina kaapiyak kaadhal ivalavu dhaan :-)
Posted on 8:44 AM
கவிதை கவிதை சூப்பருங்கோ
Posted on 12:27 AM