முதன் முறையில்
இரு விழிகளில் புன்னகையை பார்த்து வியந்தேன்
முதன் முறையில்
ஒரு விதமான மயக்க நிலையை அடைந்தேன்
முதன் முறையில்
ஒரு பூ வைத்த கூந்தலின் மனத்தை உணர்ந்தேன்
முதன் முறையில்
ஒரு பெண்ணின் தாக்கத்தில் மடிந்தேன்
இன்னும் எத்தனையோ முதன் முறையடி
இன்று முதன் முறையாகத் திருமணம் அப்புறமும் நினைத்தேன்
இது என்ன கனவா இல்லை நனவா ??
7 comments
im your favorite reader here!
Posted on 12:12 PM
Alla hu akhbar!!!
Posted on 12:15 PM
Nice blog. Thats all.
Posted on 12:35 PM
that's way too cool.
Posted on 12:38 PM
Gomen kudasai.
Posted on 12:39 PM
Super kavithai... innum kalakitu irukeengala??
Posted on 1:40 AM
@KK
aaha enna adhisayam. KK kitta irundu oru comment vandu irukkae.
naan inga dhaan irukkaen. But enna, munna maadhiri ezudhardhilla :) Thiruppi oru round varaaen.
Neenga eppadi irukeenga. Thangamani vanda appuram blog kadaikku oru shutter poatta maadhiri theriyudhae.
adikadi vaanga :)
Posted on 9:48 AM