ஒர் ஆயிரம் பெண்ணை கண்ட பிறகும்
என் நெஞ்சினில் பாரமில்லை
உன் பார்வையில் விழுந்த பிறகு
என் கண்களில் தூக்கம் இல்லை
இதயத் துடிப்பு இருக்கு என்று
நினைவு படுத்தும் சின்னவளே
அந்தத் துடிப்பு தொடர்ந்து போக
நீ என்னை சேர்ந்துவிடு
ஒர் ஆயிரம் பெண்ணை கண்ட பிறகும் ...
உன் விழிகள் இரண்டும் மருந்து போல
இருப்பது எப்படி சாத்தியமோ !!
வலையில் விழுந்த மீன் போல
துடிக்கின்றேன் துடிக்கின்றேன் !!
கனவு ஒன்று வந்த போது
உன்னோடு வாழ்கின்றேன்
காலையில் வந்த காரணத்தால்
இனி உரங்காமல் இருக்கின்றேன்
தீ அணைக்க நீர் வேண்டும்
என் தீ அணைக்க நீ வேண்டும்
வருவாய் என்று சொல்லி விட்டால்
நம் வறுவாய் ஏற்ற பாடு படுவேன்
இல்லை என்று சொல்லி விட்டால்
என் நெஞ்சினில் பாரமில்லை
உன் பார்வையில் விழுந்த பிறகு
என் கண்களில் தூக்கம் இல்லை
இதயத் துடிப்பு இருக்கு என்று
நினைவு படுத்தும் சின்னவளே
அந்தத் துடிப்பு தொடர்ந்து போக
நீ என்னை சேர்ந்துவிடு
ஒர் ஆயிரம் பெண்ணை கண்ட பிறகும் ...
உன் விழிகள் இரண்டும் மருந்து போல
இருப்பது எப்படி சாத்தியமோ !!
வலையில் விழுந்த மீன் போல
துடிக்கின்றேன் துடிக்கின்றேன் !!
கனவு ஒன்று வந்த போது
உன்னோடு வாழ்கின்றேன்
காலையில் வந்த காரணத்தால்
இனி உரங்காமல் இருக்கின்றேன்
தீ அணைக்க நீர் வேண்டும்
என் தீ அணைக்க நீ வேண்டும்
வருவாய் என்று சொல்லி விட்டால்
நம் வறுவாய் ஏற்ற பாடு படுவேன்
இல்லை என்று சொல்லி விட்டால்
இக்கணம் வாழ்வை முடித்துக்கொள்வேன்
ஒர் ஆயிரம் பெண்ணை கண்ட பிறகும் ...
ஒர் ஆயிரம் பெண்ணை கண்ட பிறகும் ...
0 comments