வானத்திற்கும் பூமிக்கும் தூரம் அதிகம் இல்லையடி
காரணம், உன்னை நினைக்கயில் நான் வானத்தில் அல்லவா பறந்து கொண்டு இருக்கின்றேன் !!
கண் சிமிட்டும் நேரம் என் இதயம் சிமிட்டுகிரதடி
காரணம், அந்த வினாடி உன்னை பார்க்க முடியாமல் போய் விடுமே என்று !!
என் வாழ்க்கையில் அலாரம் தேவை இல்லை
காரணம், உன் நினைவில் நான் தூங்கினால்தானே !!
இப்படி பல கப்சா காரணத்தை சொல்லலாம்...
2 comments
Amsamaana Kaaranum
Intha postukku ithuvarai yaarum comment pannallai...kaaranam ...???? :)
Posted on 11:02 PM
@arathi
appo yaarkumae en blog pathiyae theriyaadhu..naaan daan loosu maari ezudhi naanae padichuppaen :)
Posted on 10:21 AM