சில சமயம் விளையாட்டில் சிலர் வாங்கும் பணத்தை பார்க்கும் போது எதற்க்குடா இவ்வள்வு பணம் வாங்குகிறான் என்று தோன்றுகிறது. அட Golf என்ற குழிப் பனியார விளையாட்டை தான் சொல்லுகிறேன்.
Golf என்ற விளையாட்டின் மீது யேனோ எனக்கு நாட்டம் வர வில்லை. அதிலும் இந்த விளையாட்டின் price money எல்லாம் பார்க்கும் போது கோவம் தான் வருகிறது. உதாரணம், TigerWoods(புலிக் கட்டை) என்ற Golf King(ஐ) எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வருடத்திர்க்கு $80Million (360 கோடி) வாங்குகிறான். என்னடா வாங்குகிறான் என்று சொல்வதை எண்ணி கோவப் படத் தேவை இல்லை. அவன் வயது 30 தான் ஆகிறது. வயதை விட்டுத் தள்ளுங்கள். இவ்வளவு பணத்தை கொட்டும் அளவுக்கு இந்த விளையாட்டில் என்ன இருக்கிறது என்று தான் புரியவில்லை. அப்படிப் பார்த்தால் நம்ப ஊர் கோலியும் சிறந்த ஆட்டம் தானே. Krishna Jayanthi சீடை Size(இல்) இருக்கும் ஒரு உரண்டையை இன்னொரு சீடை மீது அடிப்பது எவ்வளவு கடிணம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
வெண்ணிற ஆடை மூர்த்தி பானியில் சொன்னால் "சின்ன பந்தை சிறிய பொந்திர்க்குள் தள்ளுவதர்க்கா இவ்வளவு பணம். அப்படி என்றால் நான் எப்பவோ கோடீஸ்வரன் ஆகி இருப்பேனே. கும் இருட்டில் பந்தை உருட்டி பொந்தில் தள்ளுவது தானே கடிணம்".
நம்ப மக்களிளும் Golf ஆடுகிறேன் என்ற பெருமிதம் தாங்க முடியவில்லை. புடித்து ஆடும் ஆட்களை விட நானும் Golf ஆடுகிறேன் என்ற ஆட்கள் தான் அதிகம்.
இதை ஒரு பணக்கார ஆட்டமாகவே வேறு ஆக்கிவிட்டார்கள். இந்த Golf குச்சியை தூக்கி நடக்க ஒரு பரிதாப ஜீவன் வேறு. Golf மீது எனக்கு ஒன்றும் கோவம் இல்லை. இந்த விளையாட்டின் HYPE மீது தான். பணம் அதிகம் வாங்கும் எல்லோர் மீதும் கோவம் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். எனக்கு Bill Gates, Warren Buffet மாதிரி ஆட்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு . அவர்கள் உலகதில் முதல் இரு பணக்காரர்கள் தானே.
என்னடா Golf (ஐ) கிண்டல் செய்கிறான் என்று Golf விரும்பும் யாரும் தயவு செய்து Golf மட்டையால் அடிக்க வர வேண்டாம். Golf, Sport தானே என்று Sportive ஆக எடுத்துக் கொள்ளுங்கள்.

3 comments
Your title reminds me of "Chinna Kallu Niraiya Labam " dialogue of a quarry merchant in Pancha Thanthiram. Your posts are humorous. Keep it up. I also have aversion on Golf.
Posted on 4:51 AM
சரியா சொன்னிங்க கிட்டு
Posted on 7:23 AM
@dan and @balaji
thank you.
Posted on 4:45 PM